Benefits of Worshipping Lord Murugan

முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:

  • எளியோர்க்கு இறைவனான முருகப்பெருமானை வணங்குவதன் வாயிலாக நீண்ட கால நோய்கள் நீங்குகிறது.
  • எதிரிகள் தொல்லை நீங்கி, எதிரிகளே உருவாகமல் தடுக்கிறது. பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசுகள் போன்ற துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.
  • நினைத்த காரியங்கள் அனைத்து தடையின்றி நிறைவேறுகிறது. திடீர் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது முருகனின் அருள்.
  • சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகிறது.
  • கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, குடும்ப பிரச்னைகள் நீங்குகிறது. திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
  • நல்ல வேலை கிடைக்கிறது. தொழில், வியாபாரங்கள் சிறப்பான வளர்ச்சியை அடைகிறது. லாபங்கள் அதிகரிக்கிறது.

இப்படி பல்வேறு பலன்களை நமக்கு வழங்குகிறது முருகப்பெருமானின் வழிபாடு. எனவே முருகப்பெருமானை ஆத்மசுத்தியோடு வணங்கி அவரது அருளாசிகளைப் பெறுவோம்.

திருமண தடை நீங்க ஆண்களுக்கான பரிகாரம் | Thirumana Thadai Neenga