பெருமாள் கனவில் வந்தால் என்ன பலன் | If Perumal Appears in Dream in Meaning

பெருமாள் கனவில் வந்தால் என்ன பலன் | If Perumal Appears in Dream in Meaning

பெருமாளை கனவில் கண்டால்

  • பெருமாளை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.
  • பெருமாள் கருடன் மீது வருவது போல் கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
  • பெருமாள் மலை கோவிலில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? – இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
  • திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? – திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள் | If God Goddess Temples appears in Dream