இசக்கி அம்மன் கனவில் வந்தால் | Isakki Amman Kanavil Vanthal
இசக்கி அம்மன் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.பொதுவாக அம்மன் கனவில் வந்தாலே அவர்களை வழிபடுவதற்கு உங்களை அழைக்கிறார்கள் என்று அர்த்தம்.அதனால் கனவில் வரும் கடவுளை வணங்குவதின் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கிவிடும்.
அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan
அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kovil Kanavil Vanthal
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Mariamman Kanavil Vanthal Enna Palan
வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream