குலதெய்வம் கனவில் வர | Kuladeivam in Dream
குலதெய்வம் கனவில் வந்தால்:
- குலதெய்வத்தை கனவில் கண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.
- வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
- தொழில் செய்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் காணப்படும்.
- அதுமட்டுமில்லாமல் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
- மேல் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் குலதெய்வத்தை தொடர்ந்து வழிபடுபர்களுக்கு கிடைக்கும்.
- அதுவே குலதெய்வத்தை வழிபடாதவர்களின் கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை குறிக்கிறது.
குலதெய்வம் கோவில் கனவில் வந்தால்:
- குலதெய்வ கோவிலை கனவில் கண்டால் நீங்கள் மனதில் நினைக்கின்ற காரியம் நல்லபடியாக முடியும் என்பதை குறிக்கிறது.
- நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைக்க கூடிய செயல்கள் நிறைவேறும் என்பதையும் குறிக்கிறது
அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan
மாசாணி அம்மன் கனவில் வந்தால் | Masani Amman Kanavil Vanthal
அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kovil Kanavil Vanthal
இசக்கி அம்மன் கனவில் வந்தால் | Isakki Amman Kanavil Vanthal
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Mariamman Kanavil Vanthal Enna Palan