காவல் தெய்வங்களை கனவில் கண்டால் | Kaaval Deivangalai Kanavil Kandal

காவல் தெய்வங்களை கனவில் கண்டால் | Kaaval Deivangalai Kanavil Kandal

  • காவல் தெய்வங்களை கனவில் கண்டால், சகல ஐஸ்வர்யங்களும் உங்களுக்குக் கிடைக்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும் என்று பொருள்.
  • காவல் தெய்வங்கள் என கூறினால், மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, பிலாவடி, மாடன், வீரன் இப்படிப் பல காவல் தெய்வங்கள் உண்டு.