Lord Vinayaka in Dream | விநாயகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?
- கடவுள் விநாயகர் கனவில் வந்தால் அது நல்லது ஆகும். ஏனெனில் அவா் விக்னஹா்த்தா ஆவார்.
- விக்னஹா்த்தா என்றால் தடைகளை அழிப்பவா் என்று பொருள். விநாயகர் இறைவன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியாரின் மகன் ஆவார்.
- எனவே விநாயக பெருமானை அல்லது விநாயகர் சிலையை கனவில் கண்டால் ஒருவருக்கு ஏற்படும் தடைகளில் தவிடு பொடியாக வெற்றி கிடைக்கப் போவதை இந்த கனவு உணர்த்துகிறது.