மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் | Mahalakshmi Kanavil Vanthal
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் | Mahalakshmi Kanavil Vanthal
- பொதுவாகவே தேவி மகாலக்ஷ்மி செல்வம் மற்றும் தனத்திற்கு உரிய அதிபதியாகவே அறியபட்டு வழிபாடு செய்யப் படுகிறது .
- அத்தகைய மகாலட்சுமி கடவுள் கனவில் வந்தால் உங்களின் தலையெழுத்து மாறப்போகிறது என்று அர்த்தம். நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு செல்வங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
- அளவில்லா ஐஸ்வரியம் உண்டாகும்.
- பண வரவு அதிகரித்து நீங்கள் பணக்காரராக மாறுவீர்கள்.
- வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு ஏற்றம் அளிக்கும்.
➤