Category «Spiritual Q & A»

When is Maha Shivarathri in 2020?

Maha Shivarathri 2020 Date: Maha Shivarathri is one of the vital festival of Lord Shiva & Pooja will be performed for Lord Shiva all over the night during Maha Shivarathri. This year 2020, Maha Shivarathri Worship begins on February 21st Night. (21-02-2020)

Airavateswarar Temple – கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர் கோவில்

கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர் கோவில்     பெருந்தோட்டத்தில் உள்ளது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐராவதேஸ்வரர் ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.   பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர். இறைவி அதிதுல்ய குஜாம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பலிபீடம், நந்தி இருக்க, இடது புறம் தனிக் கோவிலில் ‘வாதாடும் கணபதி’ அருள்பாலிக்கிறார். …

Perumaikal Vanthu Seera Pillayarai

பெருமைகள் வந்து சேரப் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடுவோம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான் மரபு. வெற்றிகளை வரவழைத்துக் கொடுக்கக் கூடியவர். மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், இருக்கும் இடத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆற்றல் மிகுதெய்வம் விநாயகர். தடைகளை அகற்றி தக்க நேரத்தில் செயல்களை முடித்துக் கொடுப்பவரும் அவரே. ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை வழிபடவேண்டும். விநாயகப் …

Sabarimala Ayyappan Temple

சபரிமலை அய்யப்பன் கோயில் சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மேலும் தமிழ் மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோயில் …

Sabarimala

சபரிமலை  சபரிமலை என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. …

Karthigai Deepam

கார்த்திகை தீபம் தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.  கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.  அகல் விளக்கேற்றி:  கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.  திருவண்ணாமலையில் …

Diwali Recipes – Carrot Payasam

கேரட் பாயாசம் தேவையான பொருட்கள் கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்) வெள்ளம் – கால் கப் தண்ணீர் – தேவையான அளவு தேங்காய் பால் – ஒரு கப் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை நெய் – இரண்டு டீஸ்பூன் முந்திரி – பத்து திராட்சை – ஐந்து செய்முறை * கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக …

Diwali Recipes – beetroot halwa

பீட்ரூட் அல்வா தேவையான பொருட்கள் பீட்ரூட் – ஒன்று உருளைக்கிழங்கு – ஒன்று சக்கரை – ஒரு கப் பால் – 3 கப் சோள மாவு – ஒரு தேக்கரண்டி முந்திரி – 8 உப்பு – ஒரு சிட்டிகை நெய் – கால் கப் செய்முறை *பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். *ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து …

Diwali Special Recipes- Makki Kaa Chivta

மக்கி கா சிவ்டா தேவையானவை: கார்ன் சிப்ஸ் – அரை கப், அவல் – அரை கப், ஓமப்பொடி – அரை கப், வறுத்த பாசிப்பருப்பு – அரை கப், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 20, பாதாம் – 10, பிஸ்தா – 10, பரங்கிக்காய் விதை – 1 டேபிள் ஸ்பூன், சாரைப்பருப்பு – அரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (மெல்லிய வளையமாக நறுக்கவும்) கறிவேப்பிலை …