Category «Spiritual Q & A»

Which is the best day to worship Lord Murugan? – முருகனுக்கு உகந்த கிழமை

முருகனுக்கு உகந்த கிழமை எது? தமிழ்க் கடவுளான முருகனை வழிபடவும் அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செவ்வாய்க் கிழமை தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும் ஆரோக்கியமும் சீரடையும் முருகனுக்கு உகந்த நிறம் எது? முருகனுக்கு உகந்த முக்கிய மூன்று விரதங்கள்? செவ்வாய்க் கிழமை விரதம்

What is the Colour of Lord Murugan? – முருகனுக்கு உகந்த நிறம்

முருகனுக்கு உகந்த நிறம் என்ன? நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த தெய்வமாக முருகனை வழிபாடு செய்கிறோம். செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான் செவ்வாய் என்ற பெயரும், ஆலய வழிபாட்டில் முருகனுக்கு சிவப்பு நிறத் துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் கொண்டு பூஜை செய்யப்படுகிறது. எனவே முருகனுக்கு உகந்த நிறம் சிவப்பு நிறமே ஆகும்.

Saamiye Saranam Ayyappa Samiye Saranam Ayyappa

சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே பகவானே பகவதியே தேவனே தேவியே ஏற்றிவிடய்யா தூக்கிவிடய்யா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே குயில் கூவும் காலையில் மயிலாடும் வேளையில் புலிமீது வலம் வரும் ஐயப்பா தேமாகி வென்றிட பயமில்லை என்றிட உனைப்பாடி பணிந்தோம் ஐயப்பா (குயில்) சாமியே ஐயப்போ யைப்போசாமியே நீரோடும் ஓடையில் நீராடிக்குளித்து பார்போற்றம் கணபதி பாதங்கள் தொழுதோம் சாமியே சரணம் யைப்பசரணம் வேல்கொண்ட முருகனை நெஞ்சாரநினைந்து வெள்ளிப் பணித்தலைவயன் …

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! கார்த்திகை மாதம் என்றாலே பக்திமயமான மாதமாக சொல்லலாம். கார்த்திகை மாதத்தில், இந்துக்களின் முக்கிய விழாக்களான கார்த்திகை தீபம், முருகனுக்கு கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருத்தல் போன்றவை முக்கிய பக்தி திருவிழாக்கள் என்றே சொல்லலாம். இதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐயப்பன் விரதம் ஆகும் ஏனெனில் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை …

Which Oil is best for lighting Lamp?

The light symbolizes knowledge, illuminating and “en-lighten-ing” us. The light emanating from the ghee lamp removes darkness, ignorance and evil. The light or knowledge shows us the way out of our problems, fears, tensions, and unhappiness. The light of a ghee lamp is believed to bring in prosperity, as knowledge or wisdom is the greatest …

Can We use Coconut Oil for Deepam?

Can we use Coconut Oil for Lighting Lamp? Yes, we can use Coconut Oil for lighting lamp during pooja. Coconut Oil Deepam Benefits Lighting a lamp with coconut oil attracts the blessings of Lord Ganesha. It helps people to get the blessings of our family deities too & Increases domestic happiness.