Category «Spirituality Zone»

Diwali Special Recipes -Kaala Jamoon

காலா ஜாமூன் தேவையானவை: கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம், பனீர் – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், மைதா – 2 டேபிள் ஸ்பூன், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கோவாவையும், பனீரையும் சன்னமாகத் துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப் போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும். தேவையான அளவில் கொஞ்சம் …

Diwali Special Recipes – Mohandhal

மோகன்தால் தேவையானவை: கடலை மாவு – 2 கப், நெய் – 2 கப், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், சர்க்கரை – 2 கப், பால் – அரை கப், பாதாம் – 1 டேபிள் ஸ்பூன், பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் பால் ஊற்றி, பிசைந்து வைக்கவும். …

Diwali Special Recipes – Maalpuva

மால்புவா தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பனீர்-2 கப், நெய் – 2 கப், பால் – 4 கப், சர்க்கரை – 2 கப், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள், பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன். செய்முறை: பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப் பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு …

Diwali Special Recipes – Munthiri Bhadham Bishtha Role

முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல் தேவையானவை: முந்திரி – 100 கிராம், பாதாம் – 100 கிராம், பிஸ்தா -100 கிராம், தூள் செய்த சர்க்கரை – 300 கிராம், கேசரி கலர் – 1 சிட்டிகை, பச்சை கலர் – 1 சிட்டிகை, நெய்- 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத் தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும், சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி, அதில் தனித்தனியாக பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டுக் …

Diwali Special Recipes – Chanthira kala – Surya kala

சந்திரகா-சூர்யகலா தேவையானவை: மைதா – 2 கப், பால் கோவா – 2 கப், சர்க்கரை – 2 கப், முந்திரி – 20, திராட்சை – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சையை பொரித்துப் போட்டு ஏலப்பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மீதி நெய்யை உருக்கி ஊற்றி, அதில் மைதாவைப் போட்டு …