அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kovil Kanavil Vanthal
அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kovil Kanavil Vanthal பொதுவாக கடவுள் கனவில் வந்தாலும் அல்லது கடவுள் இருக்கும் கோயில் கனவில் வந்தாலும் அது நல்லதுக்கு தான். கடவுளின் முழு அருள் உங்களுக்கு கிடைக்கிறது என்று அர்த்தம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுக்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது. அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan மீனாட்சி அம்மன் …