பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 1 – பால் | Paripoorana Panchamirtha Vannam
பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 1 – பால்: சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம். இலங்கு நன்கலை விரிஞ்சனோடுஅனந்தனும் சத மகன்சதாவியன்கொள் தம்பியர்களும் பொனாடுஉறைந்த புங்கவர்களும் கெடாது என்றும் கொன்றை அணிந்தோனார்தந் தண்திண்திரளும் சேயாம்என்றன் சொந்தமினும் தீதேதுஎன்று அங்கங்கு அணி கண்டு ஓயாது ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமேஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடுஎலும்புறும் …