Tag «முருகன் பாடல்கள் mp3 download»

Va Va Muruga – Lord Muruga Songs Tamil Lyrics

வா வா முருகா வா வா முருகா … வள்ளி மணாளா வடிவேல் முருகா … வா வா     …   … (3) கந்தா குமரா … கதிர்வேலவனே கார்த்திகேயா … கலியுக வரதா     …   … (2) செந்தூர் வேலா … தீன சரண்யா     …   … (2) திருமால் மருகா … தேவ சகாயா சுப்ரம்மண்யா … சுவாமிநாதா வா வா முருகா … வள்ளி மணாளா வடிவேல் முருகா … வா வா சரணம் சரணம் … சிவபாலா வரணும் வரணும் … வடிவேலா சரணம் …

Vel Muruga Maal Maruga – Lord Muruga Songs English Lyrics

வேல் முருகா மால்மருகா வேல் முருகா … மால்மருகா     …   … (2) வேல் முருகா … வெற்றிவேல் முருகா     …   … (2) வேல் முருகா … மால்மருகா     …   … (2) வேல் முருகா … வெற்றிவேல் முருகா     …   … (2) பழநிப்பதிவாழ் … வேல்முருகா     …   … (2) பாலா குமரா … வேல்முருகா     …   … (2) பழநிப்பதிவாழ் … வேல்முருகா     …   … (2) பாலா குமரா … வேல்முருகா     …   … (2) சரவணபவகுக … வேல்முருகா     …   … (2) சரணம் சரணம் … வேல்முருகா     …   … (2) எந்தனை காத்திட … வேல்முருகா     …   … (2) சிந்தனை இல்லையோ … வேல்முருகா     …   … (2) வந்தனை செய்தோம் … வேல்முருகா     …   … (2) வந்தமெக்கருள்வாய் …

Velmurugaiya Malmarugone – Lord Murugan Songs English Lyrics

Velmurugaiya Malmarugone Velmurugaiya Malmarugone VelavadhEva Arogara (2) valli Manogara Vadivel Muruga (4) Vedhanai theerAi Arogara (2) Aiya kumara Aranar Magane Arutpadham arulvai Arogara (2) Shanmuganadha Sadudhiyil varuvai (3) Vedhanai theerai Arogara (2) Arogara Arogara Skandhagurunadha Arogara (2) Arogara Arogara Aaa arogara Vetrivel Muruganukku Arogara. NjAnadhandayudhabanikku Arogara.

Velmurugaiya – Lord Murugan Songs Tamil Lyrics

வேல்முருகையா வேல்முருகையா … மால்மருகோனே வேலவதேவா … அரோகரா     …   … (2) வள்ளி மனோகரா … வடிவேல் முருகா     …   … (4) வேதனை தீராய் … அரோகரா     …   … (2) ஐயா குமரா … அரனார் மகனே அருட்பதம் அருள்வாய் … அரோகரா     …   … (2) ஷண்முகநாதா … சடுதியில் வருவாய்     …   … (3) வேதனை தீராய் … அரோகரா     …   … (2) அரோகரா … அரோகரா ஸ்கந்தகுருநாதா … அரோகரா     …   … (2) அரோகரா … அரோகரா ஆ … அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா. ஞானதண்டாயுதபாணிக்கு … அரோகரா.

Vel Vel Muruga – Lord Muruga Song Tamil Lyrics

வேல் வேல் முருகா வேல் வேல் முருகா … சரணம்     …   … (2) வெற்றிவேல் முருகா … சரணம்     …   … (2) வீரவேல் முருகா … சரணம்     …   … (2) ஞானவேல் முருகா … சரணம்     …   … (2) முருகா … வேல் வேல் முருகா … சரணம் வெற்றிவேல் முருகா … சரணம் வீரவேல் முருகா … சரணம் ஞானவேல் முருகா … சரணம் ஆ … வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா. 

Annamalai vazhndhuvandha – Lord Murugan Songs

Annamalai vazhndhuvandha Annamalai vazhndhuvandha arunagirinadhane Aarumuganaip potrippugazhndha aruNagirinAdhane Thiruppugazhaip padiththandha arunagirinadhane Thanigesanaik kannal kanda arunagirinadhane Annamalai … arahara Annamalai Siva siva annamalai vazhndhuvandha arunagirinadhane Anubudhi padiththandha arunagirinadhane AdiyArgaL potrippugazhndha arunagirinadhane kandhan kazhalkaL vandhiththaniyum arunagirinadhane Kala bayam theerththarulum arunagirinadhane Annamalai (2) Annamalai (2) Velvaguppu padiththandha arunagirinadhane vanavarum potrugindra arunagirinadhane Bakthabara theeranana arunagirinAdhane prabudadhevarAjan potrum arunagirinadhane Annamalai …

Annamalai Valnthu Vantha – Lord Murugan Songs

அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே     …   … (2)      ஆறுமுகனைப் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே     …   … (2)      திருப்புகழைப் பாடித்தந்த அருணகிரிநாதனே     …   … (2)      தணிகேசனைக் கண்ணால் கண்ட அருணகிரிநாதனே     …   … (2)      [அண்ணாமலை … அரகர அண்ணாமலை            சிவ சிவ அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே]     …   … (2)      அனுபூதி பாடித்தந்த அருணகிரிநாதனே     …   … (2)      அடியார்கள் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே     …   … (2)      கந்தன் கழல்கள் வந்தித்தணியும் அருணகிரிநாதனே     …   … (2)      கால பயம் தீர்த்தருளும் அருணகிரிநாதனே     …   … (2)      [அண்ணாமலை … ]     …   … (2)      [அண்ணாமலை … ]     …   … (2)      வேல்வகுப்பு பாடித்தந்த அருணகிரிநாதனே     …   … (2)      வானவரும் போற்றுகின்ற அருணகிரிநாதனே     …   … (2)      பக்தபரா தீனனான அருணகிரிநாதனே     …   … (2)      ப்ரபுடதேவராஜன் …