Saamiye Iyappo Ayyappo Saamiye – Ayyappan Bajanai Songs
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமி பாதம் ஐயப்பன் பாதம் தேகபலம் தா பாதபலம் தா கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் சரணம் சரணம் சாமிசரணம் சரணம் சரணம் ஐயப்பசரணம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட சாமிசரணம் ஐயப்ப சரணம் வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி) சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும் சாமியே சரணம் ஐயப்பா புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் …