Va Va Muruga – Lord Muruga Songs Tamil Lyrics
வா வா முருகா வா வா முருகா … வள்ளி மணாளா வடிவேல் முருகா … வா வா … … (3) கந்தா குமரா … கதிர்வேலவனே கார்த்திகேயா … கலியுக வரதா … … (2) செந்தூர் வேலா … தீன சரண்யா … … (2) திருமால் மருகா … தேவ சகாயா சுப்ரம்மண்யா … சுவாமிநாதா வா வா முருகா … வள்ளி மணாளா வடிவேல் முருகா … வா வா சரணம் சரணம் … சிவபாலா வரணும் வரணும் … வடிவேலா சரணம் …