Tag «mukunda mala stotram in english pdf»

முகுந்த மாலா 14 | Mukunda Mala Stotram 14 in Tamil with Meaning

முகுந்த மாலா 14 | Mukunda Mala Stotram 14 in Tamil with Meaning முகுந்த மாலா 14 த்ருஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலேதா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச |ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² || 14 || விளக்கம்: ஹே பரந்தாமனே பேராசையாகிய நீரையுடையதும், காமமாகிய காற்றினால் மேலுக்கு எழுப்பப்பட்ட மோகமாகிய அலைகளின் வரிசையுள்ளதும் மனைவியாகிய சூழலுடன் கூடியதும் மக்கள், உடன்பிறந்தோர்களாகிய முதலைக் கூட்டங்களால் குழம்பியதுமான ஸம்ஸார மென்னும் பெரியதான கடலில் …

முகுந்த மாலா 13 | Mukunda Mala Stotram 13 in Tamil with Meaning

முகுந்த மாலா 13 | Mukunda Mala Stotram 13 in Tamil with Meaning முகுந்த மாலா 13 ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா³꞉ காதரத்வம் |ஸரஸிஜத்³ருஶி தே³வே தாவகீ ப⁴க்திரேகாநரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவஶ்யம் || 13 || விளக்கம்: ஓ மனமே ஆழமானதும் கடக்க முடியாததுமான பிறவிக்கடலை எப்படி கடப்பேன் என்று அச்சத்தை அடையாதே தாமரைக்கண்ணனும் நரகனை அளித்தவனுமான தேவனிடத்தில் வைக்கப்பட்ட உன்னுடையதான பக்தி ஒன்றே தவறாமல் கடத்திவிடும்.

முகுந்த மாலா 12 | Mukunda Mala Stotram 12 in Tamil with Meaning

முகுந்த மாலா 12 | Mukunda Mala Stotram 12 in Tamil with Meaning முகுந்த மாலா 12 ப⁴வஜலதி⁴க³தானாம் த்³வந்த்³வவாதாஹதானாம்ஸுதது³ஹித்ருகலத்ரத்ராணபா⁴ரார்தி³தானாம் |விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவானாம்ப⁴வது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் || 12 || விளக்கம்: சம்சாரமாகிய சாகரத்தில் உள்ளவர்களும் சீதம் உஷ்ணம் சுகம் துக்கம் போன்ற இரட்டை களாகிய காற்றால் அடிக்கப்பட்டவர்களும் பிள்ளை பெண் மனைவி இவர்களை காப்பாற்றுதல் ஆகிய பாரத்தால் வருந்துபவர்களும், கொடிய விஷய சுகங்களாகிய ஜலத்தில் மூழ்கியவர்களும் ஓடம் இல்லாதவர்களுமான மனிதர்களுக்கு மகாவிஷ்ணுவாகிய …

முகுந்த மாலா 11 | Mukunda Mala Stotram 11 in Tamil with Meaning

முகுந்த மாலா 11 | Mukunda Mala Stotram 11 in Tamil with Meaning முகுந்த மாலா 11 மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஶ்சிரம் யாதனா꞉நாமீ ந꞉ ப்ரப⁴வந்தி பாபரிபவ꞉ ஸ்வாமீ நனு ஶ்ரீத⁴ர꞉ |ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம꞉ || 11 ||| விளக்கம்: ஓ மூட மனமே யமனுடையதான துன்புறுத்தல்களை வெகுகாலம் பலவிதமாக ஆலோசித்து பயப்படாதே பாபிகளுக்குப் பகைகளான இவை சாதியற்றவை ஏனெனில் லஷ்மீபதி …

முகுந்த மாலா 10 | Mukunda Mala Stotram 10 in Tamil with Meaning

முகுந்த மாலா 10 | Mukunda Mala Stotram 10 in Tamil with Meaning முகுந்த மாலா 10 ஸரஸிஜனயனே ஸஶங்க²சக்ரேமுரபி⁴தி³ மா விரமஸ்வ சித்த ரந்தும் |ஸுக²தரமபரம் ந ஜாது ஜானேஹரிசரணஸ்மரணாம்ருதேன துல்யம் || 10 || விளக்கம்: ஓ மனமே தாமரைக் கண்ணனும் சங்கு சக்கரங்களைத் தங்கியவனுமான முரன் என்னும் அரக்கனை அழித்த ஹரியிடத்தில் பகதி கொள்வதை விட்டுவிடாதே ஏனென்றால் ஹரியினுடைய திருவடிகளை நினைத்தலாகிய அமிர்தத்தோடு சமமான மற்றோரு உயர்ந்த சுகத்தை ஒரு …

முகுந்த மாலா 9 | Mukunda Mala Stotram 9 in Tamil with Meaning

முகுந்த மாலா 9 | Mukunda Mala Stotram 9 in Tamil with Meaning முகுந்த மாலா 9 கரசரணஸரோஜே காந்திமன்னேத்ரமீனேஶ்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலே(அ)கா³த⁴மார்கே³ |ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்ப⁴வமருபரிகி²ன்ன꞉ கே²த³ மத்³யத்யஜாமி || 9 || விளக்கம்: ஹரி என்பதே ஒரு தடாகம் இந்த தடாகத்தில் பகவானுடைய கைகால்களே தாமரை மலர்கள்; அவரது கண்களே மீன்கள்; அவரது புயங்களே அசையும் அலைகள்; பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸாரமாகிய பாலைவனத்தில் சுற்றி அலைந்து நான், இத்தடாகத்தில் மூழ்கி இறைவனது …

முகுந்த மாலா 8 | Mukunda Mala Stotram 8 in Tamil with Meaning

முகுந்த மாலா 8 | Mukunda Mala Stotram 8 in Tamil with Meaning முகுந்த மாலா 8 சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்மந்த³மந்த³ ஹஸிதானநாம்பு³ஜம்நந்த³கோ³பதனயம் பராத் பரம்நாரதா³தி³முனிவ்ருந்த³வந்தி³தம் || 8 || விளக்கம்: நான் எப்பொழுதும் புன்முறுவல் பூக்கும் திருமுகத் தாமரையை யுடையவனும் நந்த கோபரின் திருமகனும் எல்லோரிலும் உயர்ந்தவனும் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படடவனுமான ஸ்ரீ மஹா விஷ்ணுவையே எப்பொழுதும் சமரிக்கிறேன்.

முகுந்த மாலா 7 | Mukunda Mala Stotram 7 in Tamil with Meaning

முகுந்த மாலா 7 | Mukunda Mala Stotram 7 in Tamil with Meaning முகுந்த மாலா 7 க்ருஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்தம்அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ꞉ |ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை꞉கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே || 7 || விளக்கம்: கிருஷ்ணா! உன்னுடைய திருவடித் தாமரைகளாகிய கூட்டினுள் என்னுடைய மனமாகிய ராஜஹம்ஸம் இன்றே நுழையட்டும் உயிர் நீங்கும் சமயத்தில் கபம், வாதம், பித்தம் முதலியவற்றால் நெஞ்சை அடைக்கும் போது உன்னை எப்படி நான் நினைக்க முடியும்?

முகுந்த மாலா 6 | Mukunda Mala Stotram 6 in Tamil with Meaning

முகுந்த மாலா 6 | Mukunda Mala Stotram 6 in Tamil with Meaning முகுந்த மாலா 6 திவி வா புவி வா மமாஸ்து வாஸோநரகே வா நரகாந்தக!ப்ரகாமம் |அவதீரித-ஶாரதாரவிந்தௌசரணௌதே மரணே(s)பி சிந்தயாமி || 6 || விளக்கம்: நரகாசுரன் என்னும் அசுரனை அழித்தவனே! என்னுடைய வாசமானது சொர்க்கத்திலோ, பூவுலகிலோ, அல்லது நரகத்திலோ எங்ககிலும் இருக்கட்டும். ஆனால், என்னுடைய மரண சமயத்திலும் சரத் காலத்தில் பூக்கின்ற தாமரை மலர்களைப் பழிக்கும் அளவிற்க்கு அழகு நிறைந்த …