முகுந்த மாலா 14 | Mukunda Mala Stotram 14 in Tamil with Meaning
முகுந்த மாலா 14 | Mukunda Mala Stotram 14 in Tamil with Meaning முகுந்த மாலா 14 த்ருஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலேதா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச |ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² || 14 || விளக்கம்: ஹே பரந்தாமனே பேராசையாகிய நீரையுடையதும், காமமாகிய காற்றினால் மேலுக்கு எழுப்பப்பட்ட மோகமாகிய அலைகளின் வரிசையுள்ளதும் மனைவியாகிய சூழலுடன் கூடியதும் மக்கள், உடன்பிறந்தோர்களாகிய முதலைக் கூட்டங்களால் குழம்பியதுமான ஸம்ஸார மென்னும் பெரியதான கடலில் …