Navadurga Songs – Thyanama Ithu Sayanama
தியானமா இது சயனமா … மாதவக் கொழுந்தே மானிடர் மருந்தே ராஜ ராஜேஸ்வரியே சரணம் ! ப்ரணவஸ்வரூபிணி பிள்ளையை பாருநீ உருகி உருகி அழைக்கும் உள்ளம் உன்னை ஒன்று கேட்க துடிக்குதே அம்மா… தியானமா இது சயனமா – உன் தயவுக்கேட்டால் மௌனமா (தியானமா) நீலகண்டன் போல நீயும் தியானம் செய்தாயோ நீலவண்ணன் அண்ணன் போல சயனம் கொண்டாயோ கோவில் மணிப்போல பாடும் பணியை எனக்கு வழங்கிய தாயம்மா தேவி உன்னை வேண்டும் போது மௌனம் ஏன் …