Athithya Haruthayam – Lord Vishnu Slogas
ஆதித்ய ஹ்ருதயம் – 26-31 ஆதித்ய ஹ்ருதயம் (26 முதல் 31 வரை) பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி தேவதேவம் – தேவர்களுக்கும் தெய்வமானவனை ஜகத்பதிம் – உலகத்தை உடையவனை பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ – ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய். ஏதத் – இந்த ஸ்தோத்திரத்தை த்ரிகுணிதம் ஜப்த்வா – மும்முறை ஜபித்து யுத்தேஷு – போரில் விஜயிஷ்யஸி – வெற்றி பெறுவாய் அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி …