Rahu Ketu Peyarchi 2022 Kanni- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் கன்னி
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? கன்னி: ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும் தம்பி,தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். …