Rahu Ketu Peyarchi 2022 Viruchigam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் விருச்சிகம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

விருச்சிகம்:

  • லக்கினத்தில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது.
  • ஏழரை சனியால் அவதிப்பட்டு பின்னர் விடுபட்டாலும் ஜென்ம கேது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
  • இதுநாள் வரை யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது.
  • இனி பிரச்சினைகள் தீரப்போகிறது.
  • திருமணம் கை கூடி வரும்.
  • நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைப்படும்.
  • உடலில் இருந்து வந்த சோம்பலும் , மனச்சோர்வும் நீங்கும்.
  • சித்தர் சமாதிகளின் தரிசனம் உண்டாகும்.
  • தெய்வீக கனவுகள் வரும்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்