Aadi Velli Kizhamai Andru – ஆடி வெள்ளி கிழமை அன்று

ஆடி வெள்ளிக்கிழமை அன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு

ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு
அழகிய மஞ்சள் காப்பு

அழகிய மஞ்சள் காப்பு

கூடி அவளை கும்பிடுவோர்க்கு
கோடி நன்மைகள் பாரு

கூடி அவளை கும்பிடுவோர்க்கு
கோடி நன்மைகள் பாரு

ஆடியில் அவளை கொண்டாடி
ஆயிரம் நாமங்கள் கூறு

ஆடியில் அவளை கொண்டாடி
ஆயிரம் நாமங்கள் கூறு

ஆடி வெள்ளிக்கிழமை அன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு

வேற்காட்டில் குடியிருக்கும்
வேப்பிலைக்காரி

கூறும் அன்பர் குறை
தீர்க்கும் கோவிந்த மாரி

நாரணியின் தாய் அவளே நாரணி ஓங்காரி

நாரணியின் தாய் அவளே நாரணி ஓங்காரி

பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் மாரி

பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் மாரி

ஆடி வெள்ளிக்கிழமை அன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு

குங்குமத்தில் குளிச்சு
நிற்பாள் கும்குமக்காரி

மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்கள மாரி

நெஞ்சார துதித்து நின்றாள்
அணைத்திடுவாள் வாரி

நெஞ்சார துதித்து நின்றாள்
அணைத்திடுவாள் வாரி

அன்னை போல காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி

அன்னை போல காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி

ஆடி வெள்ளிக்கிழமை அன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு

ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு

அழகிய மஞ்சள் காப்பு
அழகிய மஞ்சள் காப்பு
அழகிய மஞ்சள் காப்பு
அழகிய மஞ்சள் காப்பு