Category «அம்மன் பாடல்கள் | Amman Songs»

Abirami Anthathi Lyrics in English

Abirami Anthathi Lyrics in English Abirami Anthathi Lyrics in English – Songs 1 to 10 Abirami Anthathi Lyrics in English – Songs 11 to 20 Abirami Anthathi Lyrics in English – Songs 21 to 30 Abirami Anthathi Lyrics in English – Songs 31 to 40 Abirami Anthathi Lyrics in English – Songs 41 to 50 Abirami Anthathi Lyrics in English – Songs 51 to 60 Abirami Anthathi Lyrics in English – Songs 61 to 70 Abirami Anthathi Lyrics in English – Songs 71 to 80 Abirami Anthathi Lyrics in English – Songs 81 to 90 Abirami Anthathi Lyrics in English – Songs 91 to 100 …

Abirami Andhathi Lyrics in Tamil

Abirami Andhathi Lyrics in Tamil Abirami Anthathi Lyrics in Tamil with Benefits Abirami Andhathi Lyrics in Tamil – Songs 1 to 10 Abirami Andhathi Lyrics in Tamil – Songs 11 to 20 Abirami Andhathi Lyrics in Tamil – Songs 21 to 30 Abirami Andhathi Lyrics in Tamil – Songs 31 to 40 Abirami Andhathi Lyrics in Tamil – Songs 41 to 50 Abirami Andhathi Lyrics in Tamil – Songs 51 to 60 …

அபிராமி அம்மைப் பதிகம் | Abirami Ammai Pathigam Lyrics Tamil

அபிராமி அம்மைப் பதிகம் | Abirami Ammai Pathigam Lyrics Tamil அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மைப் பதிகம் – ஒன்று. இந்த அபிராமி அம்மை பதிகம் பாகம் ஒன்றில் ஒவ்வொரு பாடல் முடிவிலும் “அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே” என்று முடியும்… காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லிநண்ணும்பொற் பாதத்தில் நன்கு

கண்ணபுர நாயகியே மாரியம்மா | Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil

கண்ணபுர நாயகியே மாரியம்மா | Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil கண்ணபுர நாயகியே மாரியம்மா – நாங்ககரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மாகண் திறந்து பார்த்தாலே போதுமம்மா – எங்ககவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா (கண்ணபுர) உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்பம்பை உடுக்கையோடு உன் மகிமை பாடி வந்தோம்பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும் – உன்பக்தருக்கு வேண்டும் வரம் தரவேண்டும் (கண்ணபுர) வேப்பிலையால் நோயெல்லாம் தீர்த்திடுவாய்மனவேதனையை திருநீற்றால் மாற்றிடுவாய்காப்பாற்ற சூலம் அதை எந்திடுவாய் …

முத்துமாரி அம்மனுக்கு | Muthumari Ammanukku Song Lyrics in Tamil

முத்துமாரி அம்மனுக்கு | Muthumari Ammanukku Song Lyrics in Tamil முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம் (முத்து) பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் – அவள்பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்மங்கலக் குங்குமத்தில் திலகமாம் – அவள்மஞ்சள் நிற ஆடை கட்டி வந்திடுவாளாம் (முத்து) திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம் – அவள்திக்கெட்டும் காத்து வரும் காளியம்மனாம்கற்பூரச் சுடரினிலே சிரித்திடு வாளாம் – அவள்தீராத நோயெல்லாம் …

கருணை வடிவானவளே | Karunai Vadivaanavale Karam Kuvithom

கருணை வடிவானவளே | Karunai Vadivaanavale Karam Kuvithom கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மாகவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மாஅருள் பொழியும் ஆயிரம் கண்ணுடைய தாயே – உந்தன்அடிமைகளை காத்தருள்வாய் அனுதிமும் நீயே (கரு) புரிந்தும் புரியாது செய்தபெரும் பிழைகள் இல்லாம்பொறுத் தருள வேண்டும் உந்தன்பொன்னடியை வணங்குகிறேன்மகிமை பல செய்து வரும்மகா சக்தி அன்னை – இந்தமெய் தலத்தில் அவதரித்தான் என்ற வார்த்தை உண்மை (கரு) தேசமெல்லாம் போற்றி வருந் தேவி எங்கள் கருமாரியம்மாஈஸ்வரியே …

காலமெல்லாம் காத்திருந்தாலும் | Kalamella Kathirunthalum Lyrics

காலமெல்லாம் காத்திருந்தாலும் | Kalamella Kathirunthalum Lyrics காலமெல்லாம் காத்திருந்தாலும்காணக் கிடைக்காதவள் கருமாரிகனிந்துருகி உள்ளம் கொதித்தவர்க்குகணத்திலே காட்சி தந்திடுவாள் தேவி கருமாரி காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலேகாணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மாபூரண நிலவினிலே பொன்மேனி ஒளி விடவேபுற்றினிலே தோன்றுவாள் எங்கள் கருமாரியம்மா புண்பட்ட மனதிலெல்லாம் பூரணமாய் நிறைந்திடவேபொங்கிடும் செல்வமெல்லாம் பூரணமாய் நிறைந்திடவேகருநாகமாய் வந்திடுவாள் கைகுவித்த பேருக்குகாட்சியும் கொடுத்திடுவாள் எங்கள் கருமாரியம்மா திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள் (திரி)தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாள் கருமாரிசரவிளக்கு சுடர்விடவேசாற்றிய …

மாரியம்மா மாரியம்மா | Mariamma Mariamma

மாரியம்மா மாரியம்மா | Mariamma Mariamma மாரியம்மா மாரியம்மா மாரியம்மாதேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மாதேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மாஆவலுடன் உனைப் பணிந்தோம் நாவாரப் பாடவந்தோம் ஆவலுடன் உனைப்பணிந்தோம்மேவி வரும் கருணை மனம் கொண்டவளும் நீ அம்மாதாவி வரும் சிங்கத்தின் மேல் அமர்ந்தவளும் நீ அம்மாபாவி என்று இகழாமல் பாசமலர் தாருமம்மா பூவிருந்தவல்லியில் வாழ் புண்ணியவதி நீ அம்மாபூவிருந்தவல்லியில் வாழ் புண்ணியவதி நீ அம்மா சித்திரை பல்லக்கில் ஏறி வந்தாள் … அவள்சிங்காரமாகவே ஆடி வந்தாள்முத்துப் …

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரிநாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரிநீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரிஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறிகருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரிகருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரிபொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா) கரக ஆட்டம் ஆடி வந்தோம் …