பகைக் கடிதல் சிறப்பு
பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi
பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning
பகை கடிதல் மொத்தம் 10 பாடல்களை உடையது.
இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின்
வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார்.
படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும்.
ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று போற்றப்படும் முருகப் பெருமான்
தீராத வினைகளைத் தீர்ப்பவன்.
துன்பங்கள், துயரங்களைப் போக்குபவன்.
பாம்பன் சுவாமிகள் இயற்றிய அவன் மீதான ஷண்முக கவசமும்,
பகை கடிதல் ஸ்லோகமும் தீராத வினைகளைத் தீர்க்கவல்லது.
செவ்வாய்க்கிழமை காலையும் மாலையும் கேட்டால் எல்லா பகையும் துன்பமும் மறையும்
பகையை விரட்டும் அற்புதமான மந்திரம்
முருகனை காண உதவும் பகை கடிதல் பதிகம்