Bavani Varugirar – Ayyappan Songs
பவனி வருகிறார் பக்த பரிபாலன் இதோ பவனி வருகிறார் பந்தளத்து வீரன் இதோ பவனி வருகிறார் குறைகள் எல்லாம் போக்கிடவே பவனி வருகிறார் குளத்தூர் புகழ் பாலன் இதோ பவனி வருகிறார் அச்சன் கோவில் அரசன் இதோ பவனி வருகிறார் அச்சம் அதை போக்கிடவே பவனி வருகிறார் ஆரியங்காவு அய்யன் இதோ பவனி வருகிறார் ஆனந்தமாய் நடனமாடி பவனி வருகிறார் வில்லும் அம்பும் கையில் ஏந்தி பவனி வருகிறார் வில்லாளி வீரன் இதோ பவனி வருகிறார் வினைகள் …