Category «Devotional Songs Lyrics»

ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் | Kalikambal 108 Potri in Tamil

ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் | Kalikambal 108 Potri in Tamil ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றிஓம் அகிலாண்ட நாயகியே போற்றிஓம் அருமறையின் வரம்பே போற்றிஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றிஓம் அரசிளங் குமரியே போற்றிஓம் அப்பர் பிணிமருந்தே போற்றிஓம் அமுத நாயகியே போற்றி ஓம் அருந்தவ நாயகியே போற்றிஓம் அருள் நிறை அம்மையே போற்றிஓம் ஆலவாய்க்கரசியே போற்றிஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றிஓம் ஆதியின் பாதியே போற்றிஓம் ஆலால சுந்தரியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றி …

திருப்புகழ் பாடல் 366 | Thiruppugazh Song 366

திருப்புகழ் பாடல் 366 – திருவானைக்காவல்: வேலைப் போல்விழி | Thiruppugazh Song 366 தானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தன – தனதான பாடல் வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் – முலையானை மேலிட் டோபொர விட்டபொ றிச்சிகள்மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் – களிகூருஞ் சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்தோலைப் …

திருப்புகழ் பாடல் 365 | Thiruppugazh Song 365

திருப்புகழ் பாடல் 365 – திருவானைக்காவல்: பரிமள மிகவுள | Thiruppugazh Song 365 ராகம் – தேஷ்தாளம் – அங்கதாளம் (7 1/2) (எடுப்பு – 1/2 இடம்) தனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானன – தனதான பாடல் பரிமள மிகவுள சாந்து மாமதமுருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடியபலவரி யளிதுயில் கூர்ந்த வானூறு – முகில்போலே பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்பரிபுர மலரடி வேண்டி யேவியபணிவிடை களிலிறு …

திருப்புகழ் பாடல் 364 | Thiruppugazh Song 364

திருப்புகழ் பாடல் 364 – திருவானைக்காவல்: நிறைந்த துப்பிதழ் | Thiruppugazh Song 364 தனந்த தத்தன தானான தானனதனந்த தத்தன தானான தானனதனந்த தத்தன தானான தானன – தந்ததான பாடல் நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரெனமறந்த ரித்தக ணாலால நேரெனநெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென – நெஞ்சின்மேலே நெருங்கு பொற்றன மாமேரு நேரெனமருங்கு நிட்கள ஆகாச நேரெனநிதம்ப முக்கணர் பூணார நேரென – நைந்துசீவன் குறைந்தி தப்பட வாய்பாடி யாதரவழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடுகுமண்டை …

திருப்புகழ் பாடல் 363 | Thiruppugazh Song 363

திருப்புகழ் பாடல் 363 – திருவானைக்காவல்: நாடித் தேடி | Thiruppugazh Song 363 ராகம் – சுத்த சாவேரிதாளம் – அங்கதாளம் (6) தகிட – 1 1/2, தகிட – 1 1/2, தகதிமிதக – 3தானத் தானத் – தனதான பாடல் நாடித் தேடித் – தொழுவார்பால்நானத் தாகத் – திரிவேனோ மாடக் கூடற் – பதிஞானவாழ்வைச் சேரத் – தருவாயே பாடற் காதற் – புரிவோனேபாலைத் தேனொத் – தருள்வோனே ஆடற் …

திருப்புகழ் பாடல் 362 | Thiruppugazh Song 362

திருப்புகழ் பாடல் 362 – திருவானைக்காவல்: குருதி புலால் | Thiruppugazh Song 362 ராகம் – ரஞ்சனிதாளம் – அங்கதாளம் (8) தகதிமி – 2, தகதகிட – 2 1/2, தகிட – 1 1/2, தகதிமி – 2தனதன தானந்த தான தந்தனதனதன தானந்த தான தந்தனதனதன தானந்த தான தந்தன – தனதான பாடல் குருதிபு லாலென்பு தோன ரம்புகள்கிருமிகள் மாலம்பி சீத மண்டியகுடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன – பொதிகாயக் …

திருப்புகழ் பாடல் 361 | Thiruppugazh Song 361

திருப்புகழ் பாடல் 361 – திருவானைக்காவல்: காவிப்பூவை | Thiruppugazh Song 361 தானத் தான தான தனதனதானத் தான தான தனதனதானத் தான தான தனதன – தனதான பாடல் காவிப் பூவை யேவை யிகல்கவனநீலத் தால கால நிகர்வனகாதிப் போக மோக மருள்வன – இருதோடார் காதிற் காதி மோதி யுழல்கணமாயத் தார்கள் தேக பரிசனகாமக் ரோத லோப மதமிவை – சிதையாத பாவிக் காயு வாயு வலம்வரலாலிப் பார்கள் போத கருமவுபாயத் தான …

திருப்புகழ் பாடல் 360 | Thiruppugazh Song 360

திருப்புகழ் பாடல் 360 – திருவானைக்காவல்: கருமுகில் திரளாக | Thiruppugazh Song 360 தனதனதன தானத் தானனதனதனதன தானத் தானனதனதனதன தானத் தானன – தனதான பாடல் கருமுகில்திர ளாகக் கூடியஇருளெனமரு ளேறித் தேறியகடிகமழள காயக் காரிகள் – புவிமீதே கனவியவிலை யோலைக் காதிகள்முழுமதிவத னேரப் பாவைகள்களவியமுழு மோசக் காரிகள் – மயலாலே பரநெறியுண ராவக் காமுகர்உயிர்பலிகொளு மோகக் காரிகள்பகழியைவிழி யாகத் தேடிகள் – முகமாயப் பகடிகள்பொரு ளாசைப் பாடிகளுருவியதன பாரக் கோடுகள்படவுளமழி வேனுக் கோரருள் …

திருப்புகழ் பாடல் 359 | Thiruppugazh Song 359

திருப்புகழ் பாடல் 359 – திருவானைக்காவல்: ஓல மறை | Thiruppugazh Song 359 ராகம் – ஹம்ஸாநந்திதாளம் – அங்கதாளம் (7 1/2) தகிட – 1 1/2, தகிட – 1 1/2, தகதகிட – 2 1/2, தகதிமி – 2தான தனன தனதந்த தந்தனதான தனன தனதந்த தந்தனதான தனன தனதந்த தந்தன – தனதான பாடல் ஓல மறைக ளறைகின்ற வொன்றதுமேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ …