திருப்புகழ் பாடல் 363 | Thiruppugazh Song 363
திருப்புகழ் பாடல் 363 – திருவானைக்காவல்: நாடித் தேடி | Thiruppugazh Song 363 ராகம் – சுத்த சாவேரிதாளம் – அங்கதாளம் (6) தகிட – 1 1/2, தகிட – 1 1/2, தகதிமிதக – 3தானத் தானத் – தனதான பாடல் நாடித் தேடித் – தொழுவார்பால்நானத் தாகத் – திரிவேனோ மாடக் கூடற் – பதிஞானவாழ்வைச் சேரத் – தருவாயே பாடற் காதற் – புரிவோனேபாலைத் தேனொத் – தருள்வோனே ஆடற் …
DivineInfoGuru.com