திருப்புகழ் பாடல் 345 | Thiruppugazh Song 345
திருப்புகழ் பாடல் 345 – காஞ்சீபுரம் : படிறொழுக்கம் | Thiruppugazh Song 345 ராகம் – சாரங்காதாளம் – மிஸ்ரசாபு (3 1/2) தகிடதகதிமி – 3 1/2தனன தத்தன தனன தத்தனதனன தத்தன – தனதான பாடல் படிறொ ழுக்கமு மடம னத்துளபடிப ரித்துட – னொடிபேசும் பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்பலகொ டுத்தற – உயிர்வாடா மிடியெ னப்பெரு வடவை சுட்டிடவிதன முற்றிட – மிகவாழும் விரகு கெட்டரு நரகு விட்டிருவினைய றப்பத …
DivineInfoGuru.com