திருப்புகழ் பாடல் 332 | Thiruppugazh Song 332

திருப்புகழ் பாடல் 332 – காஞ்சீபுரம் : சுத்தச் சித்த | Thiruppugazh Song 332 தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத்தத் தத்தத் – தனதான பாடல் சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்சுத்தப் பட்டிட் – டமுறாதே தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்சொற்குற் றத்துத் – துறைநாடி பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்றொத்துக் கித்திப் – பிணிமாதர் பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்பிற்பட் டிட்டுத் – தளர்வேனோ அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்தத்திக் கத்துப் – பலமீவாய் …

திருப்புகழ் பாடல் 331 | Thiruppugazh Song 331

திருப்புகழ் பாடல் 331 – காஞ்சீபுரம் : அற்றைக் கற்றை | Thiruppugazh Song 331 தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத்தத் தத்தத் – தனதான பாடல்: அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்தத்தத் தத்தத் – தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்தொக்குத் திக்குக் – குடில்பேணிச் செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்செத்துச் செத்துப் – பிறவாதே செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்செச்சைச் செச்சைக் – கழல்தாராய் துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்துட்கத் திட்கப் – பொரும்வேலா …

வாழ்க்கையில் பிரச்சனையே இருக்கக் கூடாதா? | How to Lead a life without Problems?

வாழ்க்கையில் பிரச்சனையே இருக்கக் கூடாதா? | How to Lead a life without Problems? வாழ்க்கை என்றாலே பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாதது தான். ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சினை முளைக்கும். லைன் கட்டி வரிசையாக பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே இல்லையா? அட்லீஸ்ட் கொஞ்சமாவது பிரச்சினையிலிருந்து ரெஸ்ட் கிடைக்காதா? என்று புலம்புபவர்கள் இன்று ஏராளமானோர் உங்களில் இருக்கலாம். துன்பமே இல்லாத வாழ்க்கை போரடித்து விடும். அதனால் தான் என்னவோ இன்பமும், …

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து | Kondai Mudi Alangarithu Song Lyrics Tamil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணைநீயே,சுந்தரேசர் மகிழும்… மயிலேகதம்ப…வனக்குயிலேமாதவர் போற்றும் எழிலேபதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துகொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துஅஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலேமதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்வானவர் பூமாரி பொழிந்திடவேசிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய …

12 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் | What if Sukran Graha in 12th house?

12 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் | What if Sukran Graha in 12th house? சுக்கிரன் 12ல் இருந்தால் சுக போகம், உடல் உறவு, காம இச்சை அதிகம் இருக்கும். பெண் என்றால் ஆண் தொடர்பு, ஆண் என்றால் பெண்கள் தொடர்பு வர வாய்ப்புள்ளது. எல்லாவிதமான போக பாக்கியங்களை அனுபவிப்பார்கள். நல்ல தூக்கம் வரும்