Category «Spiritual Q & A»

மச்ச அவதாரம் என்றால் என்ன? | What is Macha Avatharam?

மச்ச அவதாரம் என்றால் என்ன? | What is Macha Avatharam? மச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்?

மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்? மகர ராசியினருக்கு தற்போது ஏழரை சனியின் மூன்றாவது மற்றும் கடை பாகமான பாத சனி நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது தங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. 29.03.2025 அன்று மகர ராசிக்கு ஏழரை சனி காலம் முடிகிறது.

சஜ்ஜனர்களின் நிலைமை?

சஜ்ஜனர்களின் நிலைமை? இரவு வேளையில் சஜ்ஜனர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, தன் உடலிலிருந்து சந்தனத்தை உற்பத்தி செய்து, அந்த சந்தனத்தால் சஜ்ஜனர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை துடைத்து அழிப்பார்.

கலியுகத்தின் முடிவில் பிரளயம் வருமா?

கலியுகத்தின் முடிவில் பிரளயம் வருமா? அல்ல. பிரளயம் வராது. பூமி அழியாது. கல்கி அனைத்து துஷ்டர்களையும் அழிப்பார். க்ருதயுகத்தின் துவக்கத்திற்கு உந்துசக்தியாக இருப்பார்.

ஸ்ரீஹரி எங்கு கல்கியாக அவதரிப்பார்? | Where will Kalki avatar Born?

ஸ்ரீஹரி எங்கு கல்கியாக அவதரிப்பார்? பதில்: ஷம்பள க்ராமமுக்யஸ்ய ப்ராம்ஹணஸ்ய மஹாத்மன: | பவனே விஷ்ணுயஷஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி || ஷம்பளம் என்னும் கிராமத்தில், விஷ்ணுயஷஸ் என்னும் பிராமணரின் வீட்டில் ஸ்ரீஹரி ‘கலி’ என்னும் ரூபத்தில் அவதரிப்பார்.

In How many hours Kalki will kill the evildoers?

கல்கி எவ்வளவு நேரத்தில் கள்வர்களை அழிப்பார்? வெறும் 12 மணி நேரத்தில், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கழிவுகளை துடைத்தெறிந்து, அனைத்து துஷ்டர்களையும் கொன்றழிப்பார்.

திருடர்களை கல்கி எப்படி அழிப்பார்? | How Kalki will defeat the bad omens?

திருடர்களை கல்கி எப்படி அழிப்பார்? | How Kalki will defeat the bad omens? பதில்: குதிரையில் வாளை ஏந்தியவாறு, அனைத்து ஐஸ்வர்யங்களாலும் நிறைந்த கல்கியானவர், பூமியில் நிறைந்திருக்கும் திருடர்களை அழிப்பார்.