Tag «முகுந்த மாலை என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது»

முகுந்த மாலா 5 | Mukunda Mala Stotram 5 in Tamil with Meaning

முகுந்த மாலா 5 | Mukunda Mala Stotram 5 in Tamil with Meaning முகுந்த மாலா 5 நாஸ்தா தர்மே ந வஸுநிசயே நைவ காமோப-போகேயத்யத் பவ்யம் பவது பகவந்! பூர்வகர்மாநுரூபம் |ஏதத் ப்ரார்த்யம் மம பஹுமதம் ஜந்மஜந்மாந்தரே(s)பித்வத்-பாதாம்போருஹ-யுககதா நிஶ்சலா பக்திரஸ்து || 5 || விளக்கம்: ஓ பகவானே எனக்கு தர்மத்தின் மீது விருப்பமில்லை, பணக்குவியல் மீதும் விருப்பமில்லை, காமத்தை அனுபவிப்பதிலும் விருப்பம் இல்லை, முன் வினைக்கு ஏற்றபடி எது எது எப்படி …

முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning

முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning முகுந்த மாலா 4 நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த்வ-மத்வந்த்வ-ஹேதோ꞉கும்பீபாகம் குருமபி ஹரே! நாரகம் நாபநேதும் |ரம்யாராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்பாவே பாவே ஹ்ருதய-பவநே பாவயேயம் பவந்தம் || 4 || விளக்கம்: ஹே ஹரே! உன் இரு திருவடிகளையும் முக்திக்காகவோ கொடியதான கும்பீபாகம் என்னும் நரகத்தை நீக்கவோ, அல்லது சொர்க்க லோகத்தில் இருக்கும் நந்தவனத்தில் மெத்தென்ற கொடி …

முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning

முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning முகுந்த மாலா 3 முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசேபவந்த-மேகாந்த-மியந்த-மர்த்தம் |அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தேபவே பவேமே(s)ஸ்து பவத்-ப்ரஸாதாத் || 3 || விளக்கம்: ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி, இந்த ஒரே ஒரு பொருளை மட்டுமே உன்னிடம் யாசிக்கிறேன் அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய அருளால் உன் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.

முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning

முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning முகுந்த மாலா 2 ஜயது ஜயது தேவோ தேவகீநந்தனோ(s)யம்ஜயது ஜயதுக்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஶ-ப்ரதீப꞉ |ஜயது ஜயது மேகஶ்யாமல꞉கோமளாங்கோ꞉ஜயது ஜயது ப்ருத்வீ-பாரநாஶோ முகுந்த꞉ || 2 || விளக்கம்: இந்த தேவகியின் மைந்தனான தேவன் வெற்றி கொள்வானாக. வ்ருஷ்ணிகுல விளக்கான கிருஷ்ணன் வெற்றி கொள்வானாக. மேகம்போல் கருத்தவனும் மெத்தென்ற உடல் படைத்தவனும் வெற்றி கொள்வானாக. பூமியின் பாரம் நீக்கிய முகுந்தன் வெற்றி கொள்வானாக.

முகுந்த மாலா 1 | Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning

Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning முகுந்த மாலா 1 ஶ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதிபக்தப்ரியேதிபவலுண்டனகோவிதேதி |நாதேதி நாகஶயனேதிஜகன்னிவாஸேத்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த || 1 || விளக்கம்: என்னுடைய முகுந்தனே! லஷ்மீபதியே! என்றும் வரமளிப்பவனே! என்றும் கருணையிற் சிறந்தவனே! என்றும் பக்தர்களின் அன்பனே! என்றும் பிறவித் தொடரை அறுப்பதில் வல்லவனே! என்றும் காப்பவனே! என்றும் பாம்பணைத் துயிலுடையானே! என்றும் உலகில் எங்கும் பரந்துளனே! என்றும் அடிக்கடி பேசுபவனாக என்னை செய்வாயாக.