Tag «முருகன் மந்திரங்கள்»

Ullam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்

உள்ளம் உருகுதையா பாடல் வரிகள் உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா (உள்ளம் உருகுதய்யா) பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா) (பந்த)பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா (உள்ளம் உருகுதய்யா) ஆறு திருமுகமும் (உன்) அருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா (உள்ளம் உருகுதய்யா) கண்கண்ட …

Sri Subramanya Thandakam in Tamil

Sri Subrahmanya dandakam Dandakam is a prose type of poem of praise. This prayer is a rare one addressed to Lord Subrahmanya in the dandaka style. சுப்ரமண்ய தண்டகம் ஓம் ஸ்ரீ ஹரநேந்ரோத்பவ-அக்னிஸ்வரூப. சரவண ஸம்பவ-ஷஷ்டி குமாரா கங்கா ஸுபுத்ர-காங்கேயா-கௌரீஹ்ருதயாகர்ஷித ஸ்கந்த மூர்த்தே. ஹிமாசல நிவாஸ-இபமுக ஸோதர-ஈசோபதேச சத்குரு ஸர்த்தே, நமஸ்தே நமஸ்தே நமஸ்தே. பாஸ்கரகோடி லாவண்ய ஷண்முகம் தேஜோ விக சா- பக்தஹ்ருதயகமலவாஸா-ஆத்மப்ரகாசா. பார்வதீ நந்தன-பத்மோத்பவாதி …

Thanikasala Pancharathnam

Thanikasala Pancharathnam – தணிகாசல பஞ்சரத்னம் 1. சீர்புகழும் சென்னைபுரி திருவல்லிக்கேணி நகர் செங்குந்தர் வீதிவாழும், சிவனருள் பாலனே சிவ சுப்பிர மணியனே சிவகாமித் தவப்புதல்வனே, கார்புகழும் போரூ ரிலசுரர்குலம் வேரறக் கண்டித்த கதிர் வேலனே, கனக மயிலேறி வரும் தெய்வயானை பாகனே கனகவள்ளி நாயகனே, பார்புகழுமுன் தன்பருளங் களித்திட வந்து நீ பன்மைவரந் தந்தபரனே, பங்கயன் சிறையிட்டு வைத்த தொருபாகனே பழனி மலை வடிவேலனே, தார்புகழும் மாயனிட தங்கையுடமைந்தனே ஜனகன்மகட்பதி மருமகனே, தகதகென மயிலேறி திருநடன …

Subramanya Bhujangam in Tamil with Meaning

சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே …

Murugan 1008 Potrikal in Pure Tamil

Murugan 1008 Potrikal in Pure Tamil Lord Murugan is fairly known as Tamizh Kadavul. Lord Murugan also addressed in many other names such as Karthikeya, Kumara, Vadivela, Skanda and so many. Also there are 1008 salutations for Lord Murugan which are given below in Tamil. முருகன் 1008  தமிழ் போற்றிகள் ஓம் அகத்தமரும் முருகா போற்றி ஓம் அழகுத் …

Senthilandavar Thirupalli Eluchi in Tamil

Senthilandavar Thirupalli Eluchi in Tamil In Hindu rituals, Thirupalli Eluchi is a song which is used to wake up Gods in the early morning. And various thirupalli Eluchi Songs are written for each gods. Here we are presenting Lord Murugan / Senthilandavar Thirupalli Eluchi in Tamil text. Lord Murugan blessings stay with us. செந்திலாண்டவர் திருப்பள்ளி …

Sri Subramanya Ashtothram in Tamil

சுப்ரமணிய அஷ்டோத்திரம் ஓம் ஸ்கந்தாய நம: ஓம் குஹாய நம: ஓம் ஷண்முகாய நம: ஓம் பாலநேத்ரஸுதாய நம: ஓம் ப்ரபவே நம: ஓம் பிங்களாய நம: ஓம் க்ருத்திகாஸூநவே நம: ஓம் ஷிகிவாஹனாய நம: ஓம் த்விஷட்புஜா நம: ஓம் த்விஷண்நேத்ராய நம: ஓம் ஷக்திதராய நம: ஓம் பிஷிதாஷ ப்ரபஞ்ஜநாய நம: ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நம: ஓம் ர÷க்ஷõபல விமர்தநாய நம: ஓம் மத்தாய நம: ஓம் ப்ரமத்தாய நம: ஓம் உந்மத்தாய …

Thiruthanigai Maalai

Thiruthanigai Maalai Thiruthani Malai is the 5th house of Lord Murugan. Thiruthanigai Maalai is the song that to praise the Thiruthani Murugan. Here we are posting the Thiruthanigai Maalai Song Lyrics in Tamil for all of you. திருத்தணிகை மாலை சீர்கொண்ட தெய்வ வதனங்களாறுந் திகழ் கடப்பந், தார்கொண்ட பன்னிரு தோள்களுந் தாமரைத் தாள்களுமோர் சீர்கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியு மருட் …

Arumuga Swami Virutham in Tamil

ஆறுமுக சுவாமி விருத்தம் அறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அலங்கார ஆபரண மணிந்த மார்பும் திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும் ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா முருகா சரவணபவனே கார்த்திகேயா முக்கணனார் புத்திரனே உக்ரவேலா இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா இதுசமயம் அடியாரை ரட்சிப்பாயே ! மயிலேறி விளையாடும் சுப்ரமண்யா வடிவேலா உன்பாதம் நம்பினேனே உயிரிழந்து அபகீர்த்தியாகும் வேளை உன்செயலால் இதுசமயம் உயிரைக்காத்தாய் தயவாக இனிமேலும் உயிரைக் காத்து சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய் வயிபோக மானமலைப் பழநிவேலா வரமளித்து …