Tag «கோதுமை இனிப்பு வகைகள்»

Diwali Special Recipes – Chakkarabali

சங்கரபாலி தேவையானவை: மைதா – 2 கப், ரவை – 1 கப், பால் – அரை கப், டால்டா அல்லது நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஓமம் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மைதா, ரவா, ஓமம், உப்பு, மிளகாய் தூளைக் கலக்கவும். டால்டா அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, பால் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் நன்கு …

Diwali Special Recipes – Murukku Vadai

முறுக்குவடை தேவையானவை: பச்சரிசி – 4 கப், உளுத்தம் பருப்பு – ஒன்றரைகப் , உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும், நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். சற்று உலர்ந்து சிறிது ஈரத்தோடு இருக்கும்போதே பொடிக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும், உப்பும் போட்டு மாவு மென்மையாக இருக்க வேண்டும். …

Diwali Special Recipes- Makki Kaa Chivta

மக்கி கா சிவ்டா தேவையானவை: கார்ன் சிப்ஸ் – அரை கப், அவல் – அரை கப், ஓமப்பொடி – அரை கப், வறுத்த பாசிப்பருப்பு – அரை கப், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 20, பாதாம் – 10, பிஸ்தா – 10, பரங்கிக்காய் விதை – 1 டேபிள் ஸ்பூன், சாரைப்பருப்பு – அரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (மெல்லிய வளையமாக நறுக்கவும்) கறிவேப்பிலை …

Diwali Special Recipes – Rahi Dhatta

ராகி தட்டை தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கப், அரிசி மாவு – அரை கப், வறுத்து அரைத்த உளுந்த மாவு – அரை கப், ஊறவைத்த கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், எள் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: …

Diwali Special Recipes – Aalu Poojiya

ஆலு புஜியா தேவையானவை: கடலை மாவு – 2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு – 4, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, கரம் மசாலா – அரை டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா சேர்த்து உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு தேவையானால் சிறிது நீர் தெளித்து மென்மையாகப் பிசைந்து 20 நிமிடம் …

Diwali Special Recipes -Kaala Jamoon

காலா ஜாமூன் தேவையானவை: கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம், பனீர் – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், மைதா – 2 டேபிள் ஸ்பூன், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கோவாவையும், பனீரையும் சன்னமாகத் துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப் போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும். தேவையான அளவில் கொஞ்சம் …

Diwali Special Recipes – Mohandhal

மோகன்தால் தேவையானவை: கடலை மாவு – 2 கப், நெய் – 2 கப், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், சர்க்கரை – 2 கப், பால் – அரை கப், பாதாம் – 1 டேபிள் ஸ்பூன், பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் பால் ஊற்றி, பிசைந்து வைக்கவும். …

Diwali Special Recipes – Maalpuva

மால்புவா தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பனீர்-2 கப், நெய் – 2 கப், பால் – 4 கப், சர்க்கரை – 2 கப், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள், பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன். செய்முறை: பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப் பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு …

Diwali Special Recipes – Munthiri Bhadham Bishtha Role

முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல் தேவையானவை: முந்திரி – 100 கிராம், பாதாம் – 100 கிராம், பிஸ்தா -100 கிராம், தூள் செய்த சர்க்கரை – 300 கிராம், கேசரி கலர் – 1 சிட்டிகை, பச்சை கலர் – 1 சிட்டிகை, நெய்- 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத் தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும், சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி, அதில் தனித்தனியாக பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டுக் …