Pullanguzhalil Puthu Isai Piranthathu – Ayyappan Songs
புல்லாங்குழலில் புதுஇசை பிறந்தது புலரும் பொழுதே வா சபரிமலை பூவண்ணச்சோலையும் தாவிடும் மான்களும் காவியக் காட்சிதான் சபரியின் மாமலை ஹரிகர சுதனின் திருமாமலை கற்களும் கனியாகும் சொற்களும் சுவையாகும் சத்யசீலனின் சபரிமலை நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை நற்பதம் துணையாகி விளையாடும் அற்புதம் பொற்பத மணிகண்டன் யோக நிலை (புல்லா) பஸ்ம குளத்தினிலே பக்தியாய் மூழ்கிடவே தத்துவஞானஜோதி தரிசனம் கற்பூர ஆழியில் கமண்டிடும் …