Tag «quick sweet recipes»

Diwali Special Recipes – Chakkarabali

414 total views, 3 views today

414 total views, 3 views today சங்கரபாலி தேவையானவை: மைதா – 2 கப், ரவை – 1 கப், பால் – அரை கப், டால்டா அல்லது நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஓமம் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மைதா, ரவா, ஓமம், உப்பு, மிளகாய் தூளைக் கலக்கவும். டால்டா அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, பால் …

Diwali Special Recipes – Murukku Vadai

438 total views, 6 views today

438 total views, 6 views today முறுக்குவடை தேவையானவை: பச்சரிசி – 4 கப், உளுத்தம் பருப்பு – ஒன்றரைகப் , உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும், நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். சற்று உலர்ந்து சிறிது ஈரத்தோடு இருக்கும்போதே பொடிக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும், உப்பும் போட்டு …

Diwali Special Recipes- Makki Kaa Chivta

618 total views, no views today

618 total views, no views today மக்கி கா சிவ்டா தேவையானவை: கார்ன் சிப்ஸ் – அரை கப், அவல் – அரை கப், ஓமப்பொடி – அரை கப், வறுத்த பாசிப்பருப்பு – அரை கப், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 20, பாதாம் – 10, பிஸ்தா – 10, பரங்கிக்காய் விதை – 1 டேபிள் ஸ்பூன், சாரைப்பருப்பு – அரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – …

Diwali Special Recipes – Rahi Dhatta

396 total views, no views today

396 total views, no views today ராகி தட்டை தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கப், அரிசி மாவு – அரை கப், வறுத்து அரைத்த உளுந்த மாவு – அரை கப், ஊறவைத்த கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், எள் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் …

Diwali Special Recipes – Aalu Poojiya

429 total views, 3 views today

429 total views, 3 views today ஆலு புஜியா தேவையானவை: கடலை மாவு – 2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு – 4, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, கரம் மசாலா – அரை டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா சேர்த்து உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு தேவையானால் சிறிது நீர் தெளித்து …

Diwali Special Recipes -Kaala Jamoon

480 total views, no views today

480 total views, no views today காலா ஜாமூன் தேவையானவை: கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம், பனீர் – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், மைதா – 2 டேபிள் ஸ்பூன், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கோவாவையும், பனீரையும் சன்னமாகத் துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப் போட்டு நன்கு …

Diwali Special Recipes – Mohandhal

573 total views, 3 views today

573 total views, 3 views today மோகன்தால் தேவையானவை: கடலை மாவு – 2 கப், நெய் – 2 கப், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், சர்க்கரை – 2 கப், பால் – அரை கப், பாதாம் – 1 டேபிள் ஸ்பூன், பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் …

Diwali Special Recipes – Maalpuva

471 total views, no views today

471 total views, no views today மால்புவா தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பனீர்-2 கப், நெய் – 2 கப், பால் – 4 கப், சர்க்கரை – 2 கப், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள், பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன். செய்முறை: பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப் பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, …

Diwali Special Recipes – Munthiri Bhadham Bishtha Role

492 total views, 3 views today

492 total views, 3 views today முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல் தேவையானவை: முந்திரி – 100 கிராம், பாதாம் – 100 கிராம், பிஸ்தா -100 கிராம், தூள் செய்த சர்க்கரை – 300 கிராம், கேசரி கலர் – 1 சிட்டிகை, பச்சை கலர் – 1 சிட்டிகை, நெய்- 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத் தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும், சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி, அதில் தனித்தனியாக …