Tag «ஐயப்பன் பாடல்கள் வரிகள்»

Thakirthithan Thottathil Mukkannan – Ayyappan Bajanai Songs

தகிர்தித்தான் தோட்டத்தில் முக்கண்ணன் திருமலையின் ஸ்ரீமூலத் திருமரமாய் பூத்து நிற்க பகவான் பூஞ்சுவடில் பூஜித்த யவன கன்னிகையை ஜீவ கலகமாய் பாவிக்க தேவ மகரந்தம் ஸ்ரீ ரூப அலங்காரம் வாபராய் பூமியில் பிறப்பெடுத்தான் (தகிர்) நாலாம் வேதத்தின் பொருளறிந்து மானிட நட்பெனும் ஆனந்த தத்துவம் அத்வைத ரூபனாம் ஐயனின் தோழனாகி பந்தள பெரும் படைக்கு தலைமை தாங்கி (தகிர்) உதயனைப் போரில் வென்று பூஜை செய்தான் வாபர் பகவானின் பாதாரவிந்தமே குருசபரீசனின் தாஸானு தாஸனாக எரிமேலி பேட்டையில் …

Prakasa Suriya Kathiroliyil – Ayyappan Bajanai Songs

பிரகாசச் சூரிய கதிரொளியில் சிவந்து சிரிக்கும் பொன் ஆகாயம் கரிமலை இளங்குளிர் சோலையிலே தங்கிடும் சபரி க்ஷேத்திரமே மந்த்ரம் விண்முட்டி ஒலிக்கும் தேவ வசந்தத்தினூடே சங்கம சொப்பனங்கள் சங்கீதம் தேடும் சங்கம சொப்பனங்கள் சங்கீதம் தேடும் அருண முகூர்த்தத்தினூடே (பிரகா) பிரபஞ்சம் சுசுருதி தேடும் தேவிரநிசாதத்தினூடே ஜீவன சங்கீதம் மோட்சத்தைத் தேடும் ஜீவன சங்கீதம் மோட்சத்தைத தேடும் வேதமாம் ஞானத்தினூடே (பிரகா) நாதம் சரணமந்திரம் மூழும் கோயில் பிரகாரங்களினூடே மௌன ராத்திரிகள் பௌர்ணமி தேடும் மௌன ராத்திரிகள் …

Sabarimalaiyil Thazhnthe Vazhinthidum – Ayyappan Bajanai Songs

சபரிமலையில் தாழ்ந்தே வழிந்திடும் புண்ணிய நதியாம் பம்பா சபரிமலையினில் மேலாய் வழிந்திடும் சரணமந்திரமாம் பம்பா பம்பா நதிகள் வளம் செய்யும் சன்னிதி எத்தனை தூய்மை ஐயப்பா எத்தனை தூய்மை எத்தனை தூய்மை (சபரி) எரிமேனிப்பேட்டைதுள்ளி வரும் கன்னிமலையாரும் பதினெட்டாம் முறை மலைக்கு வருகின்ற குருசாமியோரும் பக்தியாம் நெய்யபிஷேகம் செய்யும்-உன் அழகுடை ரூபம் ஐயப்பா எத்தனை தூய்மை (சபரி) ஜீவன் முக்தராய் ஆகுகின்ற பரமசித்தர்கள் தாமும் இருமுடி கட்டும் ஏந்தி சரணம் பாடுகின்ற பக்தர்களும் ஒன்றுபோல் உந்தன் திருவடி …

Kailasa Thirumalaiyil Thiruvedan – Ayyappan Bajanai Songs

கைலாசத் திருமலையில் திருவேடன் ரூபம் கொண்டு திருவேடப் பெண்ணோடு வந்து பூதப்படை முரசமுழக்க திருவேட்டையாட திருவேட்டையாட திருவேட்டையாட (கைலாச) மதயானை கொம்பொடித்து களிமண்ணில் தினைவித்து எடுத்து விதைத்து வேடப் பெண்ணாள் வெள்ளி வெயில் சாந்தணிந்து செந்தினை பூத்து அம்பினால் காவல் காத்த பூத்திருவேடன் (கைலாச) மறுமலையில் போரழைப்பு காற்றில் ஒலிக்க செஞ்சடை மேல் அம்புதைக்க வேடன் கோபிக்க அம்பெல்லாம் மலரம்பாக்கினாள் வேடப் பெண்ணாள். கைலாசம் பூமலையாக திருவாதிரை இரவாக (கைலாச) கல்லும் முள்ளும் நிறைந்த வனத்தில் நான் …

Vaazhga Vaazhga Devalogam Vaazhga – Ayyappan Bajanai Songs

வாழ்க வாழ்க தேவலோகம் வாழ்க வாழ்க வாழ்க திருமைக்கோலம் வாழ்க வாழ்க வாழ்க பஞ்சத்ரியம் வாழ்க வாழ்க வாழ்க அஷ்டகானம் வாழ்க (வாழ்க) மூன்று முணம் வாழ்க சன்னிதானம் வாழ்க வித்தையும் வாழ்க வித்தையும் வாழ்க பஞ்ச பூதங்களின் பூதப் பெருமாளாய் வேட்டைக்கு ஒரு மகன் ஐயப்பன் வாழ்க (வாழ்க) ஒண்ணாம் திருப்படி பொன்னளக்கும் நேரம் பாலகணபதி வாழ்க இரண்டாம் திருப்படி இசைகேட்கும் நேரம் வாணி சரஸ்வதி வாழ்க மூணாம் பொன்படி பூப்பந்தலிட்ட முக்கோடிதேவரும் வாழ்க நாலாம் …

Ulaga Thathuva Manthirame – Ayyappan Bajanai Songs

உலகத்தத்துவமந்திரமே உணர்த்தும் நாதாவாழ்வுக்கு வளமாய் வழியும் காட்டிய உன் அர்ச்சனையே தினம் (உலக) சரணமய்யப்பா சுவாமி சரணமய்யப்பா சைவவைஷ்ணவனே சுவாமி சரணமய்யப்பா வேட்டையாடும் நாதனெங்கள் மனதில் எங்குமுள்ள மோகம் கோபம் மிருகம் யாவும் விரைந்தோட்டுங்கள் மண்டல விரதம் காத்து உந்தன் சன்னிதானம் குருசாமியோரும் இன்று வந்து நின்றோம் (சரணமாய்) பம்பா நதிக்கு வந்து மணிகண்டன் மந்திரங்கள் சொல்லி பம்பையில் ஞானத்தை உணர்ந்தோமே என்றும் உந்தன் சங்கீதம் பம்பைபோல நெஞ்சில் பொங்க பம்பையில் விளக்குவைத்து இருள் அகன்றோம் (சரணமய்) …

Kaasi Nathanai Vananginen Illai – Ayyappan Songs

காசிநாதனை வணங்கினேனில்லை கைலாசம் தான் போகினேன் நானில்லை விஷ்ணு மகேஷ்வர புத்ர தரிசனத்தால் விஷ்ணு மகேஷ்வரன் பாதம் அடைந்தேன் (காசி) குளத்துப்புழையில் குமாரரூபத்தோடும் ஆரியங்காவில் நவயோவனத்தோடும் அச்சங்கோவிலில் இல்லறத்தானாகவும் ஆரண்ய கேத்ரங்களில் உன்னைக் கண்டேன் என்றாலும் நித்திய பிரம்மச் சாரியாய் உன்னைக் காண சபரிமலை வந்தேன் உன்னைக் காண சபரிமலை வந்தேன் (காசி) வனாந்தரங்களில் பஞ்சபூதத்தையும் பம்பாதீரத்தில் மூலகணபதியையும் பொன்னம்பல மேட்டில் அதிர்ஷ்ய சாஸ்தாவையும் வாழ்த்தி வணங்கி கைகூப்பி நின்றேன் என்றாலும் கருணைக்கடலாம் உன்னைக் காணவே சன்னிதி …

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! Click Here to Download, Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF Read More @ https://divineinfoguru.com/spiritual-queries-answers/sabarimala-vratham-dos-and-donts-in-tamil/

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! கார்த்திகை மாதம் என்றாலே பக்திமயமான மாதமாக சொல்லலாம். கார்த்திகை மாதத்தில், இந்துக்களின் முக்கிய விழாக்களான கார்த்திகை தீபம், முருகனுக்கு கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருத்தல் போன்றவை முக்கிய பக்தி திருவிழாக்கள் என்றே சொல்லலாம். இதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐயப்பன் விரதம் ஆகும் ஏனெனில் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை …