ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?
ரிஷபம்:

- உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான்.
- உடல் வலி நீங்கும், மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும்.
- தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும்.
- கணவன் அல்லது மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- திருமணத்தடைகள் நீங்கும்.
- தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும்.
- சமுகத்தொடர்புகள் அதிகரிக்கும்.
- சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும்.
- கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும்.
Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022
CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்