Category «Devotional Songs Lyrics»

ஆதிலட்சுமி தேவிக்கு | Aadhi Lakshmi Deviku Song Lyrics

ஆதிலட்சுமி தேவிக்கு | Aadhi Lakshmi Deviku Song Lyrics ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிபஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றிகுங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டுபூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை…..திருமகளே….. திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!(திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்நெற்றியிலே திருசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்அட்டமா …

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅம்மா தாயே ஆடுகவே (ஆடுக) அம்மா மதுரை மீனாட்சிஅருள்வாய் காஞ்சி காமாட்சிஅன்பாய் என்னை ஆதரித்துஅல்லல் போக்கும் என் தாயே அன்னை தேவி பராசக்திஎன்னை படைத்தது உன் சக்திவாழ்வை தந்து வளம் தந்துவாழ்க்கை கடலில் கரையேற்று(ஆடுக) கலியுகம் காக்கும் கண்மணியேகண்களில் இருக்கும் கருமணியேநீ வாழும் உந்தன் ஆலயத்தில்வந்தவர்க்கெல்லாம் நலம் பெருகும்ஓம்காரப்பொருள் நீ தானேஉலகம் என்பதும் நீ தானேகாணும் இயற்கை காட்சிகளும்காற்றும் மழையும் நீ தானே …

Jaya Jaya Devi Durga Devi Saranam

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய) துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயும் அவளைதரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் ஓடும்சர்வ மங்களம் கூடும்(ஜெய ) பொற் கரங்கள் பதினெட்டும்நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்நெற்றியிலே குங்கும பொட்டும்வெற்றி பாதையை காட்டும்ஆயிரம் கரங்கள் உடையவளேஆதிசக்தி அவள் பெரியவளேஆயிரம் நாமங்கள் கொண்டவளேதாய்போல் நம்மை காப்பவளே (ஜெய) சங்கு சக்கரம் வில்லும் …

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா | Raksha Raksha Jagan Matha Lyrics

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா | Raksha Raksha Jagan Matha Lyrics ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் ( ரக்ஷ ரக்ஷ ) படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,ஜய ஜய சங்கரி …

மகமாயி சமயபுரத்தாயே | Magamayi Samayapura Thaaye

மகமாயி சமயபுரத்தாயே – உன்மகளெனக்கு எல்லாமும் நியேகொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்தரும் குங்குமத்தான் மங்கையர்க்கு காவல் (மகமாயி) கண்கொடுக்கும் கண்ணபுர தேவிஅருள் தருவாள் இமயமலைச் செல்விமூவிலை வேல் கைகொண்ட காளிபகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி (மகமாயி) வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு – அதுவினைதீர்க்க நீ அமைந்த கூடுதிருநீறே அம்மா உன் மருந்து – அதைஅணிந்தாலே நோய் ஓடும் பறந்து பெற்றவளே நீ அறிவாய் என்னை உன்பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணைகற்றகலை சிறு துளியே எனக்கு …

புன்னை நல்லூர் மாரியம்மா | Punnai Nallur Mariyamma

புன்னை நல்லூர் மாரியம்மா | Punnai Nallur Mariyamma புன்னை நல்லூர் மாரியம்மாபுவனம் போற்றும் தேவியம்மாகண் திறந்து எங்களையேகொஞ்சம் நீயும் பாருமம்மா (புன்னை) அன்புடனே ஆடிவரும் ஆத்தாளே பாளையத்தம்மாகண்ணிமை போல் காப்பவளே கண்ணபுரம் காளியம்மாஉடுக்கையிலே இந்த உலகமெல்லாம்ஒரு நொடியினிலே படைத்தவளேஓங்காரி உன் தங்கக்கையால் திரிசூலம் தனை எடுத்தவளேஅம்மா படவேட்டில் திருக்கோவில் கொண்டுஅடியவர்க்கே அருள் கொடுப்பவளேபம்பையும் மேளமும் முழங்கிபவனி வந்திடும் மஞ்சள் முகத்தாளே (புன்னை) பொன்னாத்தா முண்டகக் கன்னி சமயபுரத்தா மகமாயிஉன்னைத்தான் நம்பி வந்தோம் சின்னாத்தா வெக்காளிதண்டை சிலம்பு …

மகமாயி மனசுவச்சா | Magamayi Manasuvacha

மகமாயி மனசுவச்சா | Magamayi Manasuvacha மகமாயி மனசுவச்சா மங்களமாய் வாழ வைப்பான்ஈஸ்வரியால் இரக்கம் கொண்டு எல்லோர்க்கும் வாழ்வளிப்பாள்அந்த கருமாரி கண்பார்த்து காலமெல்லாம் காத்தருள்வாள்அந்த கருமாரி கண்பார்த்து காலமெல்லாம் காத்தருள்வாள்கருமாரி கருணையினால் கவலை பறக்குது – அவள்கண் திறந்து பார்ப்பதினால் செல்வம் பெருகுதுஎந்நேரம் அவள் நாமம் உரைத்தாலேஎந்த துன்பம் வந்தாலும் சென்று மறையுது (கருமாரி) ஓம்சக்தி சொல்லுக்குள்ளே உறைந்திருப்பாளாம்உலகையெல்லாம் காத்து என்றும் அருள் புரிவாளாம்உயிருக்குள் உயிரை வைத்து காத்து நிற்பாளாம்வாழ்வுக்கு வளமை எல்லாம் தந்திடுவாளாம் (கருமாரி) நெருப்பெல்லாம் …

தெய்வத்தின் தெய்வம் எங்கள் | Deivathin Deivam Engal Verkattu Mari

தெய்வத்தின் தெய்வம் எங்கள் | Deivathin Deivam Engal Verkattu Mari தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரிதெவிட்டாத தீந்தமிழ் பாடிடுவோம் வாருர்வேண்டுவதைக் கொடுத்திடுவாய் வேதவல்லி மாரிகோமதியே சங்கரியே குணவதியே மகமாயி (தெய்வ)கருமை நிறம் கொண்டவளே கரத்தாயி கருமாரிகண்ணாயிரம் கொண்டவளே கண்கண்ட கருமாரிஓயாமல் நின் நாமம் உரைக்கின்ற உன் மக்கள்மாறாத நின் புகழை பாடிவாரேன் அருள் மாரி (தெய்வ)கல்லாக இருந்தாலும் கருணை உள்ளம் கொண்டவள் நீகாணவரும் பக்தருக்கு காட்சி தரும் தேவி நீகாலன்வட உனைக்கண்ட கால்தவறி சென்றிடுவான்காத்தாயி …

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் | Veppa Marathadiyil Veetrirukkum

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் மாரியம்மாகேட்ட வரம் அளிப்பாள் கிராமத்து காளியம்மாமஞ்சளிலே குளித்திருப்பாள் குங்குமத்தில் சிரித்திருப்பாள்நெஞ்சில் நிறைஞ்சிருப்பா நீலி மகமாயி அம்மாஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரிஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடிஅம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடிஆவணியில் அவதரிச்சா காளி மகமாயிவேலப்பன் சாவடியில் வேற்காட்டு மாரிபாம்பாக உருவெடுத்தா பார்வதியாம் தேவிபவுர்ணமியில் பால் நிலவில் படமெடுத்து ஆடி (ஆனந்த) வேலாயுதத் தீர்த்தம் அது நோயாளியை தேத்தும்வேப்பிலையின் வாசம் பல வியாதிகளை ஓட்டும்எலுமிச்சம் பழத்தினிலே இருக்கும் மகமாயிஎமனுக்கும் எமனாவாள் எங்கள் கருமாரி …