Diwali Recipes – Karasev
காராசேவ் தேவையான பொருட்கள் பச்சரிசி – அரை கப் மிளகு தூள் – கால் தேகரண்டி சீரகம் – அரை தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவைகேற்ப வெண்ணெய் – ஒரு தேகரண்டி செய்முறை பச்சரிசியை கழுவி நன்றாக தண்ணீர் வடித்து விடவும். பிறகு, ஆறவைத்து பொடியாக பவுடர் போல் அரைத்து கொள்ளவும். வெறும் கடாயில் மாவை லேசாக வறுத்து, அதில் வெண்ணெய், உப்பு, மிளகு, சீரகம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கெட்டியாக பிசைந்து …