சிவன் ஆண் குழந்தை பெயர்கள் | Baby Boy Names of Lord Shiva in Tamil with Meaning

சிவன் ஆண் குழந்தை பெயர்கள் | Baby Boy Names of Lord Shiva in Tamil with Meaning Boy Baby Names Of Lord Shiva Starting With A – அ, ஆ வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள் Boy Baby Names Of Lord Shiva Starting With B – ப, பா வரிசை சிவன் ஆண் குழந்தை பெயர்கள் Boy Baby Names Of Lord Shiva …

கல்கி அவதாரம் | Kalki Avatar Story in Tamil

கல்கி அவதாரம் | Kalki Avatar Story in Tamil தசாவதாரம் – 10 – கல்கி அவதாரம் (Kalki avatar story in Tamil) பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை …

சஜ்ஜனர்களின் நிலைமை?

சஜ்ஜனர்களின் நிலைமை? இரவு வேளையில் சஜ்ஜனர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, தன் உடலிலிருந்து சந்தனத்தை உற்பத்தி செய்து, அந்த சந்தனத்தால் சஜ்ஜனர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை துடைத்து அழிப்பார்.

கலியுகத்தின் முடிவில் பிரளயம் வருமா?

கலியுகத்தின் முடிவில் பிரளயம் வருமா? அல்ல. பிரளயம் வராது. பூமி அழியாது. கல்கி அனைத்து துஷ்டர்களையும் அழிப்பார். க்ருதயுகத்தின் துவக்கத்திற்கு உந்துசக்தியாக இருப்பார்.

ஸ்ரீஹரி எங்கு கல்கியாக அவதரிப்பார்? | Where will Kalki avatar Born?

ஸ்ரீஹரி எங்கு கல்கியாக அவதரிப்பார்? பதில்: ஷம்பள க்ராமமுக்யஸ்ய ப்ராம்ஹணஸ்ய மஹாத்மன: | பவனே விஷ்ணுயஷஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி || ஷம்பளம் என்னும் கிராமத்தில், விஷ்ணுயஷஸ் என்னும் பிராமணரின் வீட்டில் ஸ்ரீஹரி ‘கலி’ என்னும் ரூபத்தில் அவதரிப்பார்.

In How many hours Kalki will kill the evildoers?

கல்கி எவ்வளவு நேரத்தில் கள்வர்களை அழிப்பார்? வெறும் 12 மணி நேரத்தில், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கழிவுகளை துடைத்தெறிந்து, அனைத்து துஷ்டர்களையும் கொன்றழிப்பார்.

திருடர்களை கல்கி எப்படி அழிப்பார்? | How Kalki will defeat the bad omens?

திருடர்களை கல்கி எப்படி அழிப்பார்? | How Kalki will defeat the bad omens? பதில்: குதிரையில் வாளை ஏந்தியவாறு, அனைத்து ஐஸ்வர்யங்களாலும் நிறைந்த கல்கியானவர், பூமியில் நிறைந்திருக்கும் திருடர்களை அழிப்பார்.

கல்கி அவதாரத்தின் நோக்கம் என்ன? | What is the purpose of Kalki Avatar

கல்கி அவதாரத்தின் நோக்கம் என்ன? | What is the purpose of Kalki Avatar கலியின் தாக்கத்தால் பூமியில் எல்லா இடங்களிலும் திருடர்களே நிறைந்திருப்பர். அவர்கள் அனைவரையும் கொல்வதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும். திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil