Category «Devotional Slokas & Songs MP3»
108 Ayyappan Saranam in tamil
108 ஐயப்ப சரண கோஷம் சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா வனதேவத மாறே சரணம் ஐயப்பா துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா அச்சன் …
Vazhvum Anaval Durga Lyrics in Tamil
ராகுகால துர்கா அஷ்டகம் Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா …
நெய் மணக்கும் ஐயன் மலை – Nei Manakkum Ayyan Malai – Lord Ayyappa Songs
நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை …
Ethinai Piravi Naan Eduthaalum – Lord Ayyappa Songs
எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய் நம்பினவர்க்கு ஆதரவுற்று அருளும் .. ஐயன் ஐயப்பனே சரணம் ….. ஐயன் ஐயப்பனே ……. சரணம் ……………………. எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஐயப்பா.. ஐயப்பா பாரோர் போற்றும் பரமனின் மகனே பந்தளத்தரசே வர …
Navadurga Songs – Thyanama Ithu Sayanama
தியானமா இது சயனமா … மாதவக் கொழுந்தே மானிடர் மருந்தே ராஜ ராஜேஸ்வரியே சரணம் ! ப்ரணவஸ்வரூபிணி பிள்ளையை பாருநீ உருகி உருகி அழைக்கும் உள்ளம் உன்னை ஒன்று கேட்க துடிக்குதே அம்மா… தியானமா இது சயனமா – உன் தயவுக்கேட்டால் மௌனமா (தியானமா) நீலகண்டன் போல நீயும் தியானம் செய்தாயோ நீலவண்ணன் அண்ணன் போல சயனம் கொண்டாயோ கோவில் மணிப்போல பாடும் பணியை எனக்கு வழங்கிய தாயம்மா தேவி உன்னை வேண்டும் போது மௌனம் ஏன் …
Navadurga Songs – Sailaputhri
நவதுர்க்கை பாடல் – சைலபுத்ரீ வந்தே பகவதி துர்கா மாஹேஸ்வரிம் தர்மார்த்த காம மோட்ச ப்ரதாயினி ஈஸ்வரி அவணி தன் புண்யமாய் அண்டி கடவிலெழும் நவபாவ ப்ரபார்தித ரூபிணிம் ஸுரேஸ்வரி நிஹார கிரி மேவும் நிகம மயி நவதுர்கா ரூபிணி ஸைலபுத்ரி – (2) நா வேரும் நின் நாம ஜபமந்த்ர துவணியாய் மாலோல மேகுன்ன வரதாபயம் தேவி நித்யா நந்தகரி ஸுபகாமினி – (2) – …
Navadurga Songs – Brammacharani
நவதுர்க்கை பாடல் – பிரம்மசாரிணி பத்ம நிவாஸினி மனஸ்வினி மாதே பக்த கோடி ஜன மானஸ சாரி – (2) ப்ரஹ்ம சாரிணி பாவமாதார் நுது சைதன்யவதி ஸுரேஸ்வரி -(2) சைதன்யவதி ஸுரேஸ்வரி நின் மந்த ஹாசத்தில் உலகமே அழியுன்னு உமையாய் சிவமார்ன ஸாகம்பரி – (2) கமண்டலு உம் ஜபமால கரங்களில் கைவல்ய தாயினி காமேஸ்வரி -(2) நிண்டே பதமலர் அடியனின் ஏகனமே நிண்டே பதமலர் அடியனின் இடமேகனே …
Navadurga Songs – Chandhrakanda
நவதுர்க்கை பாடல் – சந்த்ரகண்டா இளமதி ஹிபாரி வாஹிணி சந்த்ரகண்டேஸ்வரி இராவதி –(2) தசௌகு ஜாங்கியாய் கனகாஞ்சிதயாய் சமித ப்ரியங்கரி விஸ்வேஸ்வரி –(2) முக்கண்ணில் கோபாக்னி எரியுன்னோர் அம்பிகே துர்காவதாரத்தின் மூணாம் ஸ்வரூபமே -(2) மணி நாதம் முழக்கினி அரிபயம் மாற்றுன்னோ -(2) மூலோகம் போற்றுன்னோர் அமரேஸ்வரி – (2) – ( இளமதி… ) உற்றவரும் உடையோரும் இல்லாதோர் உயிரினும் ஏகாஸ்ரயமாய் …