Baktha Sabariyin Idhayam – Ayyappan Song

பக்த சபரியின் இதயம் ஒரு
நூறு இதழ்க் கமலம் (பக்த)

 

அதில் சுவாமியின் நாமங்கள் பலலட்சம் உருவிலும்
அதில் சுவாமியின் நாமங்கள் பலலட்சம் உருவிலும்
சரணமய்யப்பா மந்திரம் – சுவாமி
சரணமய்யப்பா மந்திரம் (பக்த)

 

மனதால் யாகத்தில் குண்டலியை தீமூட்டி
யாகத்தில் எரிபொருள் முன்வினைகள் (மனதால்)

 

வேள்வி புகை கரிமலையிலுருவாகி
அய்யன் அருளின் திருஅருளே (வேள்வி)

 

மகர விளக்கின் ஒளியானது (பக்த)

 

அன்பு மலரை பக்தி அமுதுடன் ஆண்டவன்
முன்னில் நான் படைக்க (அன்பு)

 

இதய தாமரை மீதினிலே ஐயன்
ஐயப்பன் அமர்ந்திடுவான் (இதய)

 

ஒளி பிரணவ மணி நாதம் (பக்த)