Category «Slokas & Mantras»

முகுந்த மாலா 11 | Mukunda Mala Stotram 11 in Tamil with Meaning

முகுந்த மாலா 11 | Mukunda Mala Stotram 11 in Tamil with Meaning முகுந்த மாலா 11 மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஶ்சிரம் யாதனா꞉நாமீ ந꞉ ப்ரப⁴வந்தி பாபரிபவ꞉ ஸ்வாமீ நனு ஶ்ரீத⁴ர꞉ |ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம꞉ || 11 ||| விளக்கம்: ஓ மூட மனமே யமனுடையதான துன்புறுத்தல்களை வெகுகாலம் பலவிதமாக ஆலோசித்து பயப்படாதே பாபிகளுக்குப் பகைகளான இவை சாதியற்றவை ஏனெனில் லஷ்மீபதி …

முகுந்த மாலா 10 | Mukunda Mala Stotram 10 in Tamil with Meaning

முகுந்த மாலா 10 | Mukunda Mala Stotram 10 in Tamil with Meaning முகுந்த மாலா 10 ஸரஸிஜனயனே ஸஶங்க²சக்ரேமுரபி⁴தி³ மா விரமஸ்வ சித்த ரந்தும் |ஸுக²தரமபரம் ந ஜாது ஜானேஹரிசரணஸ்மரணாம்ருதேன துல்யம் || 10 || விளக்கம்: ஓ மனமே தாமரைக் கண்ணனும் சங்கு சக்கரங்களைத் தங்கியவனுமான முரன் என்னும் அரக்கனை அழித்த ஹரியிடத்தில் பகதி கொள்வதை விட்டுவிடாதே ஏனென்றால் ஹரியினுடைய திருவடிகளை நினைத்தலாகிய அமிர்தத்தோடு சமமான மற்றோரு உயர்ந்த சுகத்தை ஒரு …

முகுந்த மாலா 9 | Mukunda Mala Stotram 9 in Tamil with Meaning

முகுந்த மாலா 9 | Mukunda Mala Stotram 9 in Tamil with Meaning முகுந்த மாலா 9 கரசரணஸரோஜே காந்திமன்னேத்ரமீனேஶ்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலே(அ)கா³த⁴மார்கே³ |ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்ப⁴வமருபரிகி²ன்ன꞉ கே²த³ மத்³யத்யஜாமி || 9 || விளக்கம்: ஹரி என்பதே ஒரு தடாகம் இந்த தடாகத்தில் பகவானுடைய கைகால்களே தாமரை மலர்கள்; அவரது கண்களே மீன்கள்; அவரது புயங்களே அசையும் அலைகள்; பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸாரமாகிய பாலைவனத்தில் சுற்றி அலைந்து நான், இத்தடாகத்தில் மூழ்கி இறைவனது …

முகுந்த மாலா 8 | Mukunda Mala Stotram 8 in Tamil with Meaning

முகுந்த மாலா 8 | Mukunda Mala Stotram 8 in Tamil with Meaning முகுந்த மாலா 8 சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்மந்த³மந்த³ ஹஸிதானநாம்பு³ஜம்நந்த³கோ³பதனயம் பராத் பரம்நாரதா³தி³முனிவ்ருந்த³வந்தி³தம் || 8 || விளக்கம்: நான் எப்பொழுதும் புன்முறுவல் பூக்கும் திருமுகத் தாமரையை யுடையவனும் நந்த கோபரின் திருமகனும் எல்லோரிலும் உயர்ந்தவனும் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படடவனுமான ஸ்ரீ மஹா விஷ்ணுவையே எப்பொழுதும் சமரிக்கிறேன்.

முகுந்த மாலா 7 | Mukunda Mala Stotram 7 in Tamil with Meaning

முகுந்த மாலா 7 | Mukunda Mala Stotram 7 in Tamil with Meaning முகுந்த மாலா 7 க்ருஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்தம்அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ꞉ |ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை꞉கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே || 7 || விளக்கம்: கிருஷ்ணா! உன்னுடைய திருவடித் தாமரைகளாகிய கூட்டினுள் என்னுடைய மனமாகிய ராஜஹம்ஸம் இன்றே நுழையட்டும் உயிர் நீங்கும் சமயத்தில் கபம், வாதம், பித்தம் முதலியவற்றால் நெஞ்சை அடைக்கும் போது உன்னை எப்படி நான் நினைக்க முடியும்?

முகுந்த மாலா 6 | Mukunda Mala Stotram 6 in Tamil with Meaning

முகுந்த மாலா 6 | Mukunda Mala Stotram 6 in Tamil with Meaning முகுந்த மாலா 6 திவி வா புவி வா மமாஸ்து வாஸோநரகே வா நரகாந்தக!ப்ரகாமம் |அவதீரித-ஶாரதாரவிந்தௌசரணௌதே மரணே(s)பி சிந்தயாமி || 6 || விளக்கம்: நரகாசுரன் என்னும் அசுரனை அழித்தவனே! என்னுடைய வாசமானது சொர்க்கத்திலோ, பூவுலகிலோ, அல்லது நரகத்திலோ எங்ககிலும் இருக்கட்டும். ஆனால், என்னுடைய மரண சமயத்திலும் சரத் காலத்தில் பூக்கின்ற தாமரை மலர்களைப் பழிக்கும் அளவிற்க்கு அழகு நிறைந்த …

முகுந்த மாலா 5 | Mukunda Mala Stotram 5 in Tamil with Meaning

முகுந்த மாலா 5 | Mukunda Mala Stotram 5 in Tamil with Meaning முகுந்த மாலா 5 நாஸ்தா தர்மே ந வஸுநிசயே நைவ காமோப-போகேயத்யத் பவ்யம் பவது பகவந்! பூர்வகர்மாநுரூபம் |ஏதத் ப்ரார்த்யம் மம பஹுமதம் ஜந்மஜந்மாந்தரே(s)பித்வத்-பாதாம்போருஹ-யுககதா நிஶ்சலா பக்திரஸ்து || 5 || விளக்கம்: ஓ பகவானே எனக்கு தர்மத்தின் மீது விருப்பமில்லை, பணக்குவியல் மீதும் விருப்பமில்லை, காமத்தை அனுபவிப்பதிலும் விருப்பம் இல்லை, முன் வினைக்கு ஏற்றபடி எது எது எப்படி …

முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning

முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning முகுந்த மாலா 4 நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த்வ-மத்வந்த்வ-ஹேதோ꞉கும்பீபாகம் குருமபி ஹரே! நாரகம் நாபநேதும் |ரம்யாராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்பாவே பாவே ஹ்ருதய-பவநே பாவயேயம் பவந்தம் || 4 || விளக்கம்: ஹே ஹரே! உன் இரு திருவடிகளையும் முக்திக்காகவோ கொடியதான கும்பீபாகம் என்னும் நரகத்தை நீக்கவோ, அல்லது சொர்க்க லோகத்தில் இருக்கும் நந்தவனத்தில் மெத்தென்ற கொடி …

முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning

முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning முகுந்த மாலா 3 முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசேபவந்த-மேகாந்த-மியந்த-மர்த்தம் |அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தேபவே பவேமே(s)ஸ்து பவத்-ப்ரஸாதாத் || 3 || விளக்கம்: ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி, இந்த ஒரே ஒரு பொருளை மட்டுமே உன்னிடம் யாசிக்கிறேன் அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய அருளால் உன் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.