Category «Slokas & Mantras»

முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning

முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning முகுந்த மாலா 2 ஜயது ஜயது தேவோ தேவகீநந்தனோ(s)யம்ஜயது ஜயதுக்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஶ-ப்ரதீப꞉ |ஜயது ஜயது மேகஶ்யாமல꞉கோமளாங்கோ꞉ஜயது ஜயது ப்ருத்வீ-பாரநாஶோ முகுந்த꞉ || 2 || விளக்கம்: இந்த தேவகியின் மைந்தனான தேவன் வெற்றி கொள்வானாக. வ்ருஷ்ணிகுல விளக்கான கிருஷ்ணன் வெற்றி கொள்வானாக. மேகம்போல் கருத்தவனும் மெத்தென்ற உடல் படைத்தவனும் வெற்றி கொள்வானாக. பூமியின் பாரம் நீக்கிய முகுந்தன் வெற்றி கொள்வானாக.

முகுந்த மாலா 1 | Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning

Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning முகுந்த மாலா 1 ஶ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதிபக்தப்ரியேதிபவலுண்டனகோவிதேதி |நாதேதி நாகஶயனேதிஜகன்னிவாஸேத்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த || 1 || விளக்கம்: என்னுடைய முகுந்தனே! லஷ்மீபதியே! என்றும் வரமளிப்பவனே! என்றும் கருணையிற் சிறந்தவனே! என்றும் பக்தர்களின் அன்பனே! என்றும் பிறவித் தொடரை அறுப்பதில் வல்லவனே! என்றும் காப்பவனே! என்றும் பாம்பணைத் துயிலுடையானே! என்றும் உலகில் எங்கும் பரந்துளனே! என்றும் அடிக்கடி பேசுபவனாக என்னை செய்வாயாக.

Goddess Mariyamman Archanai Mantra in English

Goddess Mariyamman Archanai Mantra | Sri Maari Amman Vazhipaadu Naamaavali, Prayer Thuthi-Mandhiram. Om Maariyammanay Namo NamahaOm Aadhisakthiyeh Namo NamahaOm Mahaa Dheviyeh Namo NamahaOm Sengkan Dheviyeh Namo NamahaOm Ohngkaara SakthiyehNamo NamahaOm Irappinum UyiraaiAanaai Namo NamahaOm Piniyirul KedukkumPayroli Namo NamahaOm ThunbamillaadhaNilaiyeh Namo NamahaOm Anbu Kanindha KanivayNamo NamahaOm Sanjalam Neekkum ThavamayNamo NamahaOm Nalangal Yehththida NallarulSeivaai Namo NamahaOm Ingulla …

Mariamman Archanai Mantra lyrics Tamil

அருள்மிகு மாரியம்மன் வழிபாடு நாமாவளி | ஸ்ரீ மாரி அம்மன் அர்ச்சனை தமிழ் மந்திரம் | ஓம் மாரியம்மனே நமோ நமஹ அர்ச்சனை தமிழ் மந்திரம் | Sri Maari Amman Vazhipaadu Naamaavali Prayer Thuthi Mandhiram ஓம் மாரியம்மனே நமோ நமஹஓம் ஆதிசக்தியே நமோ நமஹஓம் மஹா தேவியே நமோ நமஹஓம் செங்கண் தேவியே நமோ நமஹஓம் ஓங்கார சக்தியே நமோ நமஹஓம் இறப்பிலும் உயிராய் ஆனாய்நமோ நமஹஓம் பிணியிருள் கெடுக்கும்பேரொளி நமோ நம்ஹஓம் …

சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம் | Sri Varahi Mantra to get rid of Fear

சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம் ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நமஹஓம்ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய பயங்கரிசர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரிஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா.

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Sri Varahi Anugraha Ashtakam Tamil Lyrics

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Varahi Anugraha Ashtakam Tamil Lyrics வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை | Varahi Anugraha Ashtakam Significance சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி …

வாராஹி காரிய சித்தி மந்திரம் | Sri Varahi Karya Siddhi Mantras

வாராஹி காரிய சித்தி மந்திரம் | Sri Varahi Mantra for Wealth, Prosperity and Knowledge செல்வ வளம் பெருக க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா|| எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க ஓம் சத்ருசம்ஹாரி|சங்கடஹரணி|மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய || சர்வ சித்திகளும் செல்வமும் பெற ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா|மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||’ வறுமை நீங்க …

குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil with Meaning

குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil குரு பாதுகா ஸ்தோத்திரம் 01 அனந்த சம்சார சமுத்ர தார,நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம்,வைராக்ய சாம்ராஜ்யத பூஜநாப்யாம்,நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம். பொருள் முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இதுஎன் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவதுஇதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் குரு பாதுகா ஸ்தோத்திரம் 02 …