அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal Enna Palan

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal Enna Palan

இந்து சமயத்தில் பொதுவாக பெண் தெய்வங்கள் அனைத்தையுமே அம்மன் என்று அழைக்கப்படுவது தான் வழக்கம். அப்படி நாம் வணங்கும் அம்மனோ அல்லது அம்மனின் சிலையோ உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஒருவரின் கனவில் அம்மன் சிலை வந்தால் கனவு காண்பவர் தனது மனதில் எண்ணியுள்ள அனைத்து காரியங்களும் எண்ணியபடி நிறைவேறும். காரியங்கள் தடையின்றி நடந்தேற அந்த அம்மன் உங்களுக்கு துணையாக இருக்கிறாள் என்பதை குறிப்பிடும் வகையில் தான் அம்மன் சிலை அவரது கனவில் வருகின்றது.

அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan

மீனாட்சி அம்மன் கனவில் வந்தால் | Meenakshi Amman Kanavil Vanthal

மாசாணி அம்மன் கனவில் வந்தால் | Masani Amman Kanavil Vanthal

வராகி அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Varahi Amma Kanavil Vanthal

அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kovil Kanavil Vanthal

இசக்கி அம்மன் கனவில் வந்தால் | Isakki Amman Kanavil Vanthal

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal

மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Mariamman Kanavil Vanthal Enna Palan

வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream

குலதெய்வம் கனவில் வர | Kuladeivam in Dream