அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan
- அங்காளம்மன் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு காரியங்கள் செய்தாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
- புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அந்த தொழிலை தொடங்க இப்போது உகந்த காலம் என்பதை இந்த கனவு சுட்டி காட்டுகிறது.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- அங்காளம்மன் வழிபாடு ஏற்றத்திற்கு வழி வகுக்கும்.
- பொதுவாக அம்மன் கனவில் வந்தாலே அவர்கள் உங்களை வணங்குவதற்கு அழைக்கிறார்கள். அம்மன் கனவில் வந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.
அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan
மாசாணி அம்மன் கனவில் வந்தால் | Masani Amman Kanavil Vanthal
அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kovil Kanavil Vanthal
இசக்கி அம்மன் கனவில் வந்தால் | Isakki Amman Kanavil Vanthal
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Mariamman Kanavil Vanthal Enna Palan
வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream