Thanikasala Pancharathnam
Thanikasala Pancharathnam – தணிகாசல பஞ்சரத்னம் 1. சீர்புகழும் சென்னைபுரி திருவல்லிக்கேணி நகர் செங்குந்தர் வீதிவாழும், சிவனருள் பாலனே சிவ சுப்பிர மணியனே சிவகாமித் தவப்புதல்வனே, கார்புகழும் போரூ ரிலசுரர்குலம் வேரறக் கண்டித்த கதிர் வேலனே, கனக மயிலேறி வரும் தெய்வயானை பாகனே கனகவள்ளி நாயகனே, பார்புகழுமுன் தன்பருளங் களித்திட வந்து நீ பன்மைவரந் தந்தபரனே, பங்கயன் சிறையிட்டு வைத்த தொருபாகனே பழனி மலை வடிவேலனே, தார்புகழும் மாயனிட தங்கையுடமைந்தனே ஜனகன்மகட்பதி மருமகனே, தகதகென மயிலேறி திருநடன …