கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள் | If God Goddess Temples appears in Dream
கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள் | If God Goddess Temples appears in Dream நம் வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. நம்முடைய தேவையற்ற சிந்தனைகளை எல்லாம் விட்டுவிட்டு, நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், இறைவனை மட்டும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு அந்த கடவுள் அவர்களுடைய கனவில் காட்சி தருகின்றார். அவ்வாறு கடவுள் நம் கனவுகளில் வந்தால் நடக்கப்போகும் சம்பவங்களை முக்கூட்டியே தெரிவிக்கப்போகிறது என்று …