Rahu Ketu Peyarchi 2022 Thulam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் துலாம்
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? துலாம்: ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். அதே சமயத்தில் கேது வந்து அமர்கிறார். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் …