ராகு தரும் நோய்கள் | Rahu Related Diseases
ராகு தரும் நோய்கள் | Rahu Related Diseases
DivineInfoGuru.com The Enlightening Path to Divine Consciousness
ராகு தரும் நோய்கள் | Rahu Related Diseases
கேது தரும் நோய்கள் | Ketu Related Diseases
செவ்வாய் தரும் நோய்கள் | Mars related Diseases
சந்திரன் தரும் நோய்கள் | Chandran Graha Related Diseases
சூரியன் தரும் நோய்கள் | Sun Graha Related Diseases
திருமாலின் முதல் அவதாரம் எது? | What is the 1st Avatharam of Perumal Dasavatharam? மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.
தசாவதாரத்தில் பத்தாவது அவதாரம் எது? | What is the 10th Avatar of Dasavatharam? கல்கி அவதாரம் இது திருமாலின் பத்தாவது அவதாரமாக் கொள்ளப்படுகிறது.
மச்ச அவதாரம் என்றால் என்ன? | What is Macha Avatharam? மச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.
மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்? மகர ராசியினருக்கு தற்போது ஏழரை சனியின் மூன்றாவது மற்றும் கடை பாகமான பாத சனி நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது தங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. 29.03.2025 அன்று மகர ராசிக்கு ஏழரை சனி காலம் முடிகிறது.